கடகம் ராசிக்கு…! சாதிக்கும் நபராக காணப்படுவீர்கள்…!! பிடித்தமான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள்….!!

கடகம் ராசி அன்பர்களே…! நேர்மையான குணம் வெளிப்படும். முயற்சிகள் கண்டிப்பாக திருவினையாக்கும்.

முயன்றால் முன்னேறி செல்ல முடியும். நட்பால் உங்களுக்கு நல்லது நடக்கும். கொடுத்த வாக்கை எப்படியாவது காப்பாற்றி விடுவீர்கள். பூர்வீக சொத்துக்கள் மூலம் முன்னேற்றம் உண்டாகும். திறமையாக செயல்பட்டு காரியங்களில் வெற்றி உண்டாகும். மனதை செம்மை படுத்திக் கொள்வது நல்லது. தொழில் வியாபாரம் அதிகரிக்க நண்பர்களின் உதவி கிடைக்கும். பண வரவை சிக்கனமாக பயன்படுத்திக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வீண் அலைச்சல் குறையும். என்னன்படி எல்லாம் நடக்கும். பொருளாதார விருத்தி உண்டாகும். பல நாள் ஏற்பட்ட சங்கடம் விலகும். மாற்றங்கள் ஏற்படும் நாளாக இருக்கும். பெண்கள் உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள். நெருக்கடியான சூழலில் நண்பர்கள் உதவி கிடைக்கும். பெண்கள் மணமகிழ்ச்சி கொள்ளும் நாளாக இருக்கும். மன தைரியம் ஏற்படும். பெண்கள் மாறுபட்ட கோணத்தில் சிந்தித்து வெற்றி காண்பீர்கள். காதல் பிரச்சனை கொடுக்காது பயப்பட வேண்டாம். மாணவர்கள் சூழ்நிலை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். முடிவுகளை மிக தெளிவாக எடுக்க வேண்டும்.

தன வரவு அதிகரிக்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது நீலம் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். நீளம் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படி இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டை விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண்கள் ஆறு மற்றும் ஒன்பது. அதிர்ஷ்டமான நிறங்கள் நீளம் மற்றும் பச்சை நிறம்.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

மீனம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!