கடகம் ராசிக்கு…! சுகபோக வாழ்க்கை அமையும்…!! எதிலும் சுறுசுறுப்பு உண்டாகும்…!!

கடகம் ராசி அன்பர்களே…! எதிலும் நல்ல எண்ணம் கொண்டவர்களாக காணப்படுவீர்கள்.

சிரமங்களை எல்லாம் சரி கட்டி வாழ்க்கையில் முன்னேறுவீர்கள். அற்புதமாக செயல்பட்டு வாழ்க்கையில் வெற்றி வாகை சூடுவீர்கள். முன்பின் தெரியாதவர்களிடம் ரகசியங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். நேரம் காலம் கடந்த சில பணிகள் நடைபெறும். பிரச்சனையை எதுவும் கொடுக்காது. நிம்மதியான உறக்கத்திற்கு வழி வகுத்து கொள்வீர்கள். நெடுங்காலமாக வாங்க நினைத்த பொருட்களை வாங்கி கொள்வீர்கள். உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். வராமல் நின்ற பணம் கண்டிப்பாக வரும். துயரங்கள் தீர இறைவன் வழிபாடு முக்கியம். கவனமாக செயல்பட்டால் எதிலும் வெற்றி இருக்கும். எப்படி முடிந்து விடும் என்று நினைத்த வேலை முடியாமல் போகலாம். தொழில் கூட்டாளிகளிடம் விழிப்புணர்ச்சி காட்டுவது நல்லது. சாதுரியமான பேசினால் ஆதாயம் உண்டாகும். பணவரவு சீராக இருக்கும். காரிய தடைகள் அனைத்தும் நீங்கும். செல்வம் சேரும் சூழல் உருவாகும். செல்வாக்கு கண்டிப்பாக உயரும். வாழ்க்கை தரத்தை உயர்த்துவீர்கள். நெருக்கமானவர்களுடன் மகிழ்ச்சியாக பொழுதே கழிப்பீர்கள். இஷ்ட தெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள். உங்களுக்கு அன்பும் பண்பும் மிகுந்து காணப்படும். காரியங்கள் ஓரளவு வெற்றி நடை போடும். பெண்கள் பெரியவர்களுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். எந்த ஒரு காரியங்களையும் சுலபமாக செய்து முடிப்பீர்கள். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள். அற்புதமாக பணிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். பெண்களுக்கு யோகமான நல்ல பலன் உண்டாகும். காதலே பொருத்தவரை யோசித்து முடிவுகளை தெளிவாக எடுக்க வேண்டும். காதல் கண்டிப்பாக ஜெயிக்கும்.

மாணவர்கள் மகிழ்ச்சி மிக்க நாளாக இருக்கும். தெய்வீக சிந்தனை ஏற்படும். மாணவர்களுக்கு எதிலும் தைரியமான சிந்தனை வெளிப்படும். நன்கு படியுங்கள் படித்த பாடங்களை எழுதி பார்க்க வேண்டும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சனிக்கிழமை என்பதினால் எள்ளு கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்து வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண்கள் 7 மற்றும் 9. அதிர்ஷ்டமான நிறங்கள் வெள்ளை மற்றும் பச்சை நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

கும்பம் ராசிக்கு…! கனவுகள் நினைவாகும்…!! இழுபறியாக இருந்த நிலை வெற்றியை கொடுக்கும்…!!

மகரம் ராசிக்கு…! மனக்கவலை ஏற்பட்டது கண்டிப்பாக மாறும்…! மாற்றங்கள் ஏற்படும் சூழல் உண்டாகும்…!!