ஆன்மிகம் ராசி பலன் ஹிந்து கடகம் ராசிக்கு…! சுற்றுலா பயணம் செல்ல போட்ட திட்டம் வெற்றியை கொடுக்கும்…! செய்யும் காரியங்களில் இருந்த தடைகள் விலகும்…!! Rugaiya beevi15 December 202409 views கடகம் ராசி அன்பர்களே…! சாமர்த்தியமான செயல்படும் சூழல் உருவாகும். அற்புதமாக காரியங்களில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். முன்பின் தெரியாதவர்களிடம் பேச வேண்டாம். இந்த நாளில் உங்களுக்கு மன மகிழ்ச்சி கூடும். தன வரவு சீராக இருக்கும். நல்லது கெட்டதுகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். வாழ்க்கை தரத்தை கண்டிப்பாக உயர்த்துவீர்கள். நேர்முகத்துடன் செயல்பட்டு கண்டிப்பாக வெற்றி வாகை சூடுவீர்கள். மாற்றங்கள் நிகழும். எதை பற்றியும் பயப்பட வேண்டாம். முடிந்த அளவு போராடுங்கள் வெற்றி நிச்சயம். கோவில் குல பணிகளில் ஈடுபடுத்திக் கொள்வீர்கள். சுற்றுலாப் பயணம் செல்ல போட்ட திட்டம் வெற்றியை கொடுக்கும். செய்யும் காரியங்களில் இருந்த தடைகள் விலகி செல்லும். பண வரவு இருக்கும். சக தோழர்களிடம் பார்த்த பக்குவமாக இருக்க வேண்டும். கருத்து வேற்றுமை இல்லாமல் நடந்து கொள்ளுங்கள். பெண்கள் கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். பெண்கள் முழு முயற்சி எடுத்தால் எதிலும் வெற்றி கிடைக்கும். தொடர்ந்து போராடுங்கள் பெண்களுக்கு வெற்றி நிச்சயம். காதல் போன்ற விஷயங்களில் தெளிவு வேண்டும் குழப்பம் வேண்டாம். நம்பிக்கை இழக்காமல் செயல்பட வேண்டும். மாணவர்கள் திட்டமிட்டு எதிலும் ஈடுபடுவது நல்லது. மறைமுக எதிர்ப்புகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள். குழப்பங்கள் சரியாகும் முன்னேற்றம் உண்டாகும். தடைகளை உடைத்து எறிந்து கல்வியில் வெற்றி பெற முடியும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு அருகில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை மேற்கு. அதிர்ஷ்டமான எண்கள் ஏழு மற்றும் ஒன்பது. அதிர்ஷ்டமான நிறங்கள் ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறம்.