கடகம் ராசிக்கு…! செல்லும் இடங்களில் எல்லாம் சிறப்பு உண்டாகும்…!! தொழில் வியாபாரம் குறித்து முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்…!!

கடகம் ராசி அன்பர்களே…! குடும்ப விஷயங்களைப் பற்றி பிறரிடம் சொல்ல வேண்டாம்.

நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு இருப்பது சிறப்பு. நண்பர்களால் மன கஷ்டம் ஏற்பட்டு சரியாகும். தொழில் வியாபாரத்தில் அனுகூலம் உண்டாகும். வீட்டு தேவைக்கான பண செலவு அதிகரிக்கும். விஷ பிராணிகளிடம் விலகி இருப்பது நல்லது. உத்தியோகத்தில் கௌரவமான பதவி கிடைக்கும். உடன் பணி செய்பவர்களின் ஆதரவு சுமாராக இருக்கும். தொழில் வியாபாரத்தில் மந்தமான நிலை இருக்கும். வெளியூர் பயணத் திட்டத்தில் சில மாற்றம் உண்டாகும். செல்லும் இடங்களில் எல்லாம் சிறப்பு உண்டாகும். மூத்த சகோதரர்கள் மூலம் நன்மை உண்டாகும். சண்டை சச்சரவுகளில் இருந்து விடுபடுவீர்கள். குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.

பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள். பிடித்தமான இடத்திற்கு சென்று வருவீர்கள். பெண்களுக்கு மணமகிழ்ச்சி கூடும். காதலைப் பொறுத்தவரை யோசித்து முடிவுகளை தெளிவாக எடுக்க வேண்டும். சில இடங்களில் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். மாணவர்களுக்கு நல்ல விஷயங்கள் நோக்கி ஆர்வம் செல்லும். மாணவர்கள் அடுத்தவர்களிடம் வீணான விவாதம் பேச வேண்டாம். கல்வியில் மட்டும் அக்கறை கொள்ள வேண்டும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது நீலம் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் நீளம் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண்கள் இரண்டு மற்றும் ஒன்பது. அதிர்ஷ்டமான நிறங்கள் நீளம் மற்றும் வெள்ளை நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! கூடுமானவரை குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்…! கணவன் மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது…!!

கும்பம் ராசிக்கு…! இதுவரை ஏற்பட்ட தடங்கல் கண்டிப்பாக மாறும்..! நிறைவேறாத காரியங்களை நிறைவேற்றி விடுவீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! தொழிலை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வீர்கள்…! சுமாரானம் பணவரவு இருந்தாலும் போதும் என்ற மனம் இருக்கும்…!!