Home ஆன்மிகம் கடகம் ராசிக்கு…! சோதனைகளையும் கடந்து வெற்றி பெறுவீர்கள்…!! உத்தியோகம் நிமிர்த்தமாக பயணம் சென்று வருவீர்கள்…!!

கடகம் ராசிக்கு…! சோதனைகளையும் கடந்து வெற்றி பெறுவீர்கள்…!! உத்தியோகம் நிமிர்த்தமாக பயணம் சென்று வருவீர்கள்…!!

by Rugaiya beevi
0 comment

கடகம் ராசி அன்பர்களே…! அற்புதமாக காய் நகர்த்தி எதிலும் வெற்றி காண்பீர்கள்.

பிரச்சனைகளை லாபகரமாக கையாண்டு வெற்றி காண்பீர்கள். விரோதிகள் எல்லாம் விலகி செல்வார்கள். பெரிய பிரச்சனைகள் எதுவும் இல்லை. கண்ணும் கருத்துமாக செயல்பட வேண்டும். எதிலும் வேகத்தை குறைத்து பொறுமையாக செயல்பட வேண்டும். கொடுக்கல் வாங்கலை ஒழுங்குபடுத்த வேண்டும். கவனமாக செயல்பட்டால் எதிலும் வெற்றி இருக்கும். பயணத்தால் வீண் அழைச்சல் ஏற்ப்படும். உடல் நலத்தில் கவனம் தேவை. சத்தான ஆகாரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். எந்த ஒரு காரியத்தையும் சரிவர செய்து முடிக்க முடியாமல் இருக்கும். நிறைவேறாத காரியங்கள் நிறைவேறும். கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடு விலகும். யாரையும் புண்படுத்தாமல் பேசுங்கள் முடிவுகளை தெளிவாக எடுங்கள். குழப்பம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நீண்ட நாள் கனவு நிறைவேறும். கற்பனை உலகில் மிதந்து காணப்படுவீர்கள். தூரதேசம் செல்ல வாய்ப்பு உண்டாகும். கடல் தாண்டி செல்லும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்வீர்கள். பெண்களுக்கு மனம் மகிழ்ச்சி கூடும். தைரியமாக எதிலும் செயல்பட்டால் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும். முக்கியமான விஷயங்களில் தலையிடும் பொழுது கவனம் வேண்டும். காதல் கொஞ்சம் மன கசப்பை ஏற்படுத்தும். முடிவுகளை தெளிவாக எடுக்க வேண்டும். காதல் வெற்றி பெற அமைதி வேண்டும். காதலில் அவசரப்படாமல் இருங்கள் அது போதும். மாணவர்கள் சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள்.

தைரியமான சிந்தனை ஏற்படுத்திக் கொள்வீர்கள். வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்று எண்ணம் இருக்கும். மாணவர்களுக்கு பொருளாதார சீராக இருக்கும். தடைகளை உடைத்து எறிந்து கல்வியல் வெற்றி பெற முடியும். பாடங்களில் சந்தேகம் இருந்தால் கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும். அரசு சம்பந்தப்பட்ட தேர்வுகளில் உள்ளவர்களுக்கு கண்டிப்பாக வெற்றி கிடைக்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது நீளம் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் நீளம் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண்கள் 7 மற்றும் 9. அதிர்ஷ்டமான நிறங்கள் சிவப்பு மற்றும் நீல நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.