Home ஆன்மிகம் கடகம் ராசிக்கு…! சோதனைகளை கடந்து வெற்றி பெறுவீர்கள்…! குழப்பங்கள் நீங்கி மன நிம்மதி உண்டாகும்..!!

கடகம் ராசிக்கு…! சோதனைகளை கடந்து வெற்றி பெறுவீர்கள்…! குழப்பங்கள் நீங்கி மன நிம்மதி உண்டாகும்..!!

by Rugaiya beevi
0 comment

கடகம் ராசி அன்பர்களே…! வாய்ப்புகளை நல்ல முறையில் பயன்படுத்தி கொள்வீர்கள்.

விடிய காலையில் நல்ல தகவல் வந்து சேரும். வியாபார விருத்தி உண்டாகும். வழக்குகளில் திசை திருப்பம் ஏற்படும். திருமணம் முயற்சி கண்டிப்பாக வெற்றி கொடுக்கும். சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்கள் நல்ல முடிவை கொடுக்கும். உழைப்புக்கு ஏற்ற சலுகை கிடைக்கும். எதிலும் முழு கவனத்துடன் ஈடுபடுவது நல்லது. இறைவனை முழுமையாக நம்புங்கள். மூடநம்பிக்கைகளில் கவனம் கொள்ள வேண்டாம். பண வரவு எதிர்பார்த்தபடி இருக்கும். பரிகாரம் என்ற பெயரில் பண விரயம் செய்ய வேண்டாம். வீண அலைச்சலை குறைத்துக் கொள்ளுங்கள். அலட்சியம் காட்டி எந்த ஒரு வேலையிலும் ஈடுபட வேண்டாம். மனதில் இருந்த குழப்பம் நீங்கி நிம்மதி பிறக்கும். கடன் பிரச்சனை கண்டிப்பாக தீரும். எதிலும் அவசரப்படாமல் நிதானமாக செயல்பட வேண்டும். புதிய நபர்களின் நட்பும் அதனால் மகிழ்ச்சியும் கிடைக்கும். பெண்கள் காலப்போக்கில் எல்லா பிரச்சனைகளையும் சரி செய்து விடுவீர்கள். யோகமான நல்ல பலனை பெறுவீர்கள். முழு முயற்சியுடன் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். பெண்களுக்கு மன நிம்மதி கூடும். காதலைப் பொறுத்தவரை பிரச்சினை இல்லை பயப்பட வேண்டாம். மாணவர்கள் நல்ல மாணவர்களாக காணப்படுவீர்கள்.

தேவையானதை பெற்றுக் கொள்வீர்கள். மனதிற்குள் மகிழ்ச்சி ஏற்படுத்திக் கொள்வீர்கள். மாணவர்களுக்கு விளையாட்டு துறையில் வெற்றி பெறுவீர்கள். கலைத்துறையில் மிகுந்த ஆர்வம் உண்டாகும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண்கள் ஆறு மற்றும் ஒன்பது. அதிர்ஷ்டமான நிறங்கள் பிங்க் மற்றும் ஆரஞ்சு நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.