Home ஆன்மிகம் கடகம் ராசிக்கு…! சோதனைகளை கடந்து வெற்றி பெறுவீர்கள்…! மாற்றங்களை உருவாக்கிக் கொள்வீர்கள்…!!

கடகம் ராசிக்கு…! சோதனைகளை கடந்து வெற்றி பெறுவீர்கள்…! மாற்றங்களை உருவாக்கிக் கொள்வீர்கள்…!!

by Rugaiya beevi
0 comment

கடகம் ராசிக்கு…! வெளிவட்டார தொடர்பை விரிவடையும். பேச்சில் மகிழ்ச்சி தெரியும்.

யாருடைய ஆசை வார்த்தைகளிலும் ஏமாந்து விட வேண்டாம். வியாபார ரகசியங்களை வெளியில் சொல்ல வேண்டாம். செய்யும் பணிகளை கவனமாக செய்ய வேண்டும். உத்தியோகத்தில் மாற்றங்கள் உண்டாகும். மற்றவர்கள் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள வேண்டாம். யார் என்ன சொன்னாலும் நிதானமாக செல்லுங்கள். நாவடக்கம் தேவைப்படும் நாளாக இருக்கும். வெளியூர் வெளிநாட்டுக்கு சென்ற பணி புரிவீர்கள். விருப்பமான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். நிறைவேறாத காரியங்களை நிறைவேற்றி விடுவீர்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை கிடைக்கும். தொழிலில் மாற்றங்கள் உண்டாகும். வியாபாரம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். எந்த ஒரு பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வு கிடைக்கும். இக்கட்டான காலகட்டங்களில் மாற்றங்கள் உண்டாகும். தாய் தந்தை சொல்லுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். பெண்கள் உணர்ச்சிவசம் கோபப்பட வேண்டாம். அனுபவ அறிவு இருக்கும். பெண்களின் கோரிக்கை நிறைவேறும். காதல் பிரச்சனையை கொடுக்காது மனதிற்குள் சந்தோஷத்தை கொடுக்கும்.

மாணவர்கள் சுய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். சுறுசுறுப்புடன் செயல்பட்டு மட்டற்ற மகிழ்ச்சி உண்டாகும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது நீளம் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். நீளம் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே அந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் விஷ்ணு பகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண்கள் இரண்டு மற்றும் ஆறு. அதிர்ஷ்டமான நிறம் நீளம் மற்றும் மஞ்சள் நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.