கடகம் ராசிக்கு…! சோதனைகளை கடந்து வெற்றி பெறுவீர்கள்…! பிடித்தமான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள்…!!

கடகம் ராசி அன்பர்களே…! உழைப்பால் கண்டிப்பாக உயர்ந்து காட்டுவீர்கள்.

நெருக்கடியான நேரத்தில் நண்பர்கள் உதவி செய்வார்கள். கொடுத்த கடன்கள் யாவும் வசூல் ஆகும். பெரிய பிரச்சனைகளை சமாளித்து விட முடியும். கோபத்தை குறைத்து செயல்படுவது மிக நல்லது. அடுத்தவர்கள் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். உடல் நலம் சீராக இருக்கும். உத்தியோகமாற்றம் இருக்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்த தகராறு நல்ல முடிவை கொடுக்கும். கூட்டுத் தொழில் இருப்பவர்கள் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. கிடைக்கின்ற வாய்ப்புகளை நல்ல முறையில் பயன்படுத்தி கொள்வீர்கள். எல்லாருடைய மனதிலும் இடம் பிடிப்பீர்கள். இரவு பகலாக உழைத்த உழைப்பிற்கு நல்ல பலன் கிடைக்கும். பணிகள் விரைவாக நடைபெறும். பெரு முயற்சிகளுக்கு பின்னர் முன்னேற்றம் உண்டாகும். இரண்டு நாட்களாக இருந்து வந்த பிரச்சனை சரியாகும். காதலைப் பொறுத்தவரை யோசித்து முடிவுகளை தெளிவாக எடுங்கள். மாணவர்களுக்கு தேவைகள் பூர்த்தியாகும்.

கல்விக்கான செலவுகளை சரிகட்டி விட முடியும். மாணவர்கள் பெற்றோர் சொல் படி கேட்டு நடக்க வேண்டும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டை முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண்கள் ஏழு மற்றும் ஒன்பது. அதிர்ஷ்டமான நிறங்கள் சிவப்பு மற்றும் பச்சை நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! கணவன் மனைவியிடையே அன்பு வெளிப்படும்…!! பிடித்தமான வேலைகளில் ஈடுபடுத்திக் கொள்வீர்கள்…!!

கும்பம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்..! செல்வபோக வாழ்க்கை அமையும்…!!

மகரம் ராசிக்கு…! வாகன யோகம் ஏற்படும்…! செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது..!!