Home ஆன்மிகம் கடகம் ராசிக்கு…! நண்பர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விலகும்…! குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனை மனநிம்மதியை கொடுக்கும்…!!

கடகம் ராசிக்கு…! நண்பர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விலகும்…! குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனை மனநிம்மதியை கொடுக்கும்…!!

by Rugaiya beevi
0 comment

கடகம் ராசி அன்பர்களே…! எதிர்பார்ப்புகள் ஓரளவு பூர்த்தியாகும்.

காரியங்கள் மிகவும் அற்புதமாக கைகூடும். சிறு செயலும் கடினமாக தோன்றும். குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனை நிம்மதியை கொடுக்கும். உத்தியோகத்தில் அனுகூலத்தை பாதுகாப்பது நல்லது. சராசரி அளவில் பண வரவு கிடைக்கும். வாகனத்தில் மிதவேகத்தை பின்பற்ற வேண்டும். சக நண்பர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விலகும். மாற்றங்கள் ஒரு பக்கம் ஏற்படும். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள். காரியங்களை மிக அற்புதமாக செய்து முடிப்பீர்கள். பெண்கள் உறவுகளோடு ஏற்பட்ட விரிசல் விலகும். கொடுத்த வாக்கை காப்பாற்றி விடுவீர்கள். திருமணம் முயற்சிகளில் ஈடுபடுங்கள் கண்டிப்பாக வெற்றி நிச்சயம். காதலில் நல்ல புரிதல் உண்டாகும். காதல் வெற்றி நோக்கி செல்லும் பயப்பட வேண்டாம். முடிவுகளை தெளிவாக எடுங்கள் காதல் ஜெயிக்கும். மாணவர்கள் துடிப்புடன் செயல்படுவீர்கள். வெளிவட்டார தொடர்பு விரிவடையும். மாணவர்களுக்கு புதுமை படைக்கும் நாளாக இருக்கும்.

புது புது விஷயங்களில் தெளிவு உண்டாகும் புது புது விஷயங்களில் தெளிவு உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியல் மிகுந்த நாட்டம் அதிகரிக்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்டமான எண்கள் இரண்டு மற்றும் நான்கு. அதிர்ஷ்டமான நிறம் பச்சை மற்றும் நீல நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.