ஆன்மிகம் ராசி பலன் ஹிந்து கடகம் ராசிக்கு…! பிள்ளைகளின் அறிவுத்திறமை கண்டு வியப்பீர்கள்..!! எந்த ஒரு பிரச்சனையும் சமாளித்து விடுவீர்கள்…!! Rugaiya beevi13 December 2024014 views கடகம் ராசி அன்பர்களே…! வெளிவட்டார் தொடர்பு விரிவடையும். காரியங்கள் ஓரளவு சுறுசுறுப்பாக இருக்கும். சின்ன சின்ன விஷயத்திற்கு கோபம் உண்டாகும். லாபகரமான நாளாக இருக்கும். குடும்பத்தில் செல்வாக்கு மேலோங்கும். வெளிவட்டாரத் தொடர்பு விரிவடையும். தொழில் செய்யலாமா என்ற எண்ணம் இருக்கும். சிந்தனை ஒருநிலைப்படுத்தியதிலும் ஈடுபட்டால் வெற்றி நிச்சயம். குடும்பங்களை அனுசரித்து செல்வது நல்லது. நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனை விலகும். பிள்ளைகளின் அறிவுத்திறமை வெளிப்படும். அடுத்தவர்களின் பிரச்சனை தீர்த்து வைப்பீர்கள். பயணங்கள் சாதகமான பலனை கொடுக்கும். உதய பொறுப்புகள் கண்டிப்பாக கிடைக்கும். குடும்பத்தில் உள்ள ஒத்துழைப்பு கிடைக்கும். பெண்கள் நம்பிக்கையுடன் பணிகளை ஆற்ற வேண்டும். காரியங்களை கச்சிதமாக செய்ய வேண்டும். முயற்சியின் மூலம் முன்னேறி செல்வீர்கள். பெண்கள் புது புது வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள். காதலை பொறுத்தவரை யோசித்து திட்டமிட்டு செயல்படுங்கள். மாணவர்கள் புதுமை படைக்கும் நாளாக இருக்கும். முக்கியமான பணி மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் அம்மன் வழிபாட்டையும் மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண்கள் மூன்று மற்றும் ஐந்து. அதிர்ஷ்டமான நிறங்கள் பச்சை மற்றும் மஞ்சள் நிறம்..