கடகம் ராசிக்கு…! புத்தி கூர்மை வழிபடும்…! எடுக்க முடிவுகளில் தெளிவு இருக்கும்…!!

கடகம் ராசி அன்பர்களே…! காரியங்களில் ஏற்படும் தடைகளை உடைத்து எறிவீர்கள்.

நுட்பமான அறிவை கொண்டு வாழ்க்கை வளமாக்குவீர்கள். செயல்பாடுகளில் கண்டிப்பாக வெற்றி இருக்கும். நேர்மையான செயலால் அதிக நன்மை பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனம் போதுமானது. உறவினர் வருகையால் பணம் செலவு செய்யக்கூடும். சத்து நிறைந்த பொருள் உண்பதினால் உடல் நன்றாக இருக்கும். வெற்றிக்காக உங்களுடைய நண்பர் உங்கள் கூட இருப்பார்கள்.. எதிலும் அவசரம் காட்டாமல் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். அனைவரையும் அனுசரித்து செல்வது மூலமே வெற்றி வாகை சூட முடியும். புத்தி கூர்மை வெளிப்படும். முக்கிய முடிவுகளை மிகத் தெளிவாக நீண்ட நாள் கனவுகள் நினைவாகும். எந்த ஒரு பிரச்சனையும் தீர்த்து விட முடியும். பெண்கள் கூடுமானவரை தேவையில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம்.

குழப்பம் ஏற்படுத்தும் பணியில் தலையிட வேண்டாம். முழு முயற்சி எடுத்தால் பெண்கள் நிச்சயமாக வெற்றி பெற முடியும். சோதனைகளை கடந்து சாதிக்க முடியும். முன்னேற்றமான வாழ்க்கை கண்டிப்பாக அமையும். காதலைப் பொருத்தவரை கண்டிப்பாக வெற்றி நிச்சயம். மாணவர்கள் மிகவும் துடிப்புடன் செயல்படுவீர்கள். மாணவர்கள் தேவையில்லாத விஷயங்களில் நேரத்தை செலவிட வேண்டாம். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண்கள் ஏழு மற்றும் ஒன்பது. அதிர்ஷ்டமான நிறங்கள் பச்சை மற்றும் மஞ்சள் நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! புதிய முயற்சி கண்டிப்பாக வெற்றியை கொடுக்கும்…!! வெளி உலக தொடர்பை விரிவு படுத்துவீர்கள்…!!

கும்பம் ராசிக்கு…! மனதிற்குள் தைரியம் உண்டாகும்…! வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும்…!!

மகரம் ராசிக்கு…! எதிரிகள் எல்லாம் தவிடுபொடி ஆவார்கள்…! நுட்பமான அறிவை கொண்டு வாழ்க்கை வளமாக்குவீர்கள்…!!