கடகம் ராசிக்கு…! முன்னேறுவதற்கான பாதை வெற்றியை கொடுக்கும்…! பண்ண தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும்…!!

கடகம் ராசி அன்பர்களே…! எந்த ஒரு காரியங்களும் கண்டிப்பாக கைக்கூடும்..

கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள். சகோதர வழி சண்டைகள் விலகும். பண வரவு திருப்தியை ஏற்படுத்தி கொடுக்கும். கொடுக்கல் வாங்கலை ஒழுங்குபடுத்திக் கொள்ள முன் வருவீர்கள். விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கும். அண்டை அயலார் உடன் இருந்த மனக்கசப்பு விலகும். பிள்ளைகளிடம் அன்பு பாசம் காட்டுவீர்கள். பண தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். செயல்திறன் வெளிப்படும். புதிய முயற்சி கண்டிப்பாக வெற்றியை கொடுக்கும். அலைந்து திரிந்து சில பணிகளை முடித்துக் காட்டுவீர்கள். பண தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். உங்களுடைய வாழ்க்கை தரம் உயரும். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள். எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்.

பெண்களுக்கு நிதி தேவைகள் பூர்த்தியாகும். மனதிற்குள் சந்தோஷம் உண்டாகும். பெண்கள் யாருடனும் மாற்றுக்கருத்து செய்ய வேண்டாம். காதலைப் பொறுத்தவரை யோசித்து தெளிவாக சிந்திக்க வேண்டும். குழப்பம் இல்லாமல் முடிவுகளை தெளிவாக எடுக்க வேண்டும். மாணவர்களுக்கு எதிலும் புதுமை படைக்கும் நாளாக இருக்கும். புதுப்புது விஷயங்களில் ஆர்வம் செல்லும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் விஷ்ணு பகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண்கள் இரண்டு மற்றும் ஐந்து. அதிர்ஷ்டமான நிறங்கள் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! காரியங்கள் ஓரளவு கண்டிப்பாக கைகூடும்….! பிரச்சனைகள் ஓரளவு தீர்ந்து நிம்மதி உண்டாகும்…!!

கும்பம் ராசிக்கு…! புது வியாபார தொடர்பான காரியங்கள் லாபத்தை கொடுக்கும்…!! கலைத்துறையில் மிகுந்த ஆர்வம் உண்டாகும்..!!

மகரம் ராசிக்கு…! பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! காரியங்களை சாமர்த்தியமாக செய்து முடித்து பாராட்டுகளை வாங்குவீர்கள்…!!