கடலில் ஆக்ஸிஜன் அளவு குறைகிறதா..?ஆராய்ச்சியாளர்கள் தகவல்….!!!

அமெரிக்க ஆராய்ச்சியாளர்களால் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் உலகில் நீர் நிலைகளில் உள்ள ஆக்சிஜன் அளவு வேகமாக குறைந்து வருவதாக கூறயுள்ளார். இதற்கு காலநிலை தான் முக்கிய காரணமாக உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதாவது கடல்,நதி என பூமியின் 70 சதவீத பரப்பு நீரினால் ஆ னது. உலகின் உயிர்கள் வாழ்வதற்கு நீர் ஒரு அத்தியாவசியமான ஒன்றாக கருதப்படுகிறது.

இந்த சூழலில் நீர்நிலைகளின் ஆக்ஸிஜன் வேகமாக குறைவதால் நீர் நிலையை சார்ந்துள்ள அனைத்து உயிரினங்களும் பாதிப்படையும் என்று கூறப்படுகிறது. மேலும் ஆக்ஸிஜன் குறைவால் கடல் உயிரிகள் அழிவது மற்றும் உணவுச் சங்கிலி பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் உலகத்திற்கு தேவையான 70% ஆக்ஸிஜன் கடலில் இருந்து உற்பத்தி ஆகிறது ஆகையால் கடலில் ஆக்ஸிஜன் அளவு குறைவது மனிதர்களுக்கும் ஆபத்தானது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!