“கடைசி உலகப் போர்’ படத்தின் முதல் நாள் வசூல்…எவ்வளவு தெரியுமா? வெளியான தகவல்…!!!

தமிழ் சினிமாவில் நடிகராகவும் இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் ஹிப் ஹாப் தமிழா ஆதி. இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ஆம்பள திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இவர் மீசைய முறுக்கு படத்தில் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து நட்பே துணை, நான் சிரித்தால், அன்பறிவு மற்றும் வீரன் போன்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். இந்நிலையில், ஆதியின் ஹிப் ஹாப் தமிழா என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் ”கடைசி உலகப் போர்” என்ற படத்தில் இவர் நடித்துள்ளார்.

நேற்று வெளியாகியுள்ள இந்த திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த திரைப்படம் வெளியாகி முதல் நாளில் 50 லட்சம் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

Related posts

அடடே! நீச்சல் உடையில் பிக்பாஸ் ஷிவானி… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்…!!!

அடேங்கப்பா! “வேட்டையன்” படத்திற்கு ரஜினி வாங்கிய சம்பளம்…இத்தனை கோடியா…?

செம மாஸ்! “கோட்” படம் இதுவரை செய்துள்ள மொத்த வசூல்… இத்தனை கோடியா?