கடகம் ராசிக்கு…!! பேச்சாற்றல் அதிகரிக்கும்…!! நீண்ட நாள் பிரச்சனை சரியாகும்…!!

கடகம் ராசி அன்பர்களே..!
இன்று தொழிலை மேம்படுத்தும் நாளாக இருக்கும்.

யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். நீண்டநாள் பிரச்சினைகள் சரியாகும். கம்பீரமாகப் பேசி காரியங்களை முடிப்பீர்கள். புது வேலைக்காக முயற்சிகள் செய்து வெற்றியும் பெறுவீர்கள். வாகனத்தை சீர் செய்யக்கூடிய எண்ணங்கள் மேலோங்கும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் சில தந்திரங்களையும் கற்றுக் கொள்வீர்கள். பணவரவு அதிகரிக்கும். இன்று அனைத்து விஷயங்களிலும் முன்னேற்றம் ஏற்படும்.

போட்டிகள் விலகிச்செல்லும். முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்களின் ஆதரவு கிட்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாதுர்யமான பேச்சினால் அனைவரையும் கவர்வார்கள். வருமானத்தை நல்ல முறையில் பெருக்கிக் கொள்வீர்கள். காதலில் உள்ளவர்களுக்கு சிறப்பான தருணங்கள் அமையும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணியவேண்டும். நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு அருகில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வருவது நல்லது நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 6 மற்றும் 9.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் கருநீல நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! உங்களுடைய கனவுகள் பலிக்கும்…!! மகிழ்ச்சிக்குரிய தகவல்கள் வந்து சேரும்…!!

கும்பம் ராசிக்கு…!! செயல்களில் தைரியம் நிறைந்து காணப்படும்…!! வியாபார போட்டிகள் விலகி செல்லும்…!!

மகரம் ராசிக்கு…! உங்களின் திறமைக்கு பாராட்டு கிடைக்கும்…!! அடுத்தவர் நலனில் அக்கறை கொள்வீர்கள்…!!