கடகம் ராசிக்கு…! அரசியலில் ஈடுபாடு அதிகரிக்கும்…!! கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றி கொடுப்பீர்கள்…!!

கடகம் ராசி அன்பர்களே…! வாய்ப்புகள் அற்புதமாக கைகூடும்.

வழக்குகள் ஓரளவு சாதகமான பலனை கொடுக்கும். பிள்ளைகளால் நன்மை உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி கொடுப்பீர்கள். நிலையான வருமானத்திற்கு வழி அமைத்துக் கொள்வீர்கள். செல்வாக்கு மேலோங்கும் நாளாக இருக்கும். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும். சுப செலவு செய்வதற்கான வாய்ப்பு உண்டாகும். உத்தியோகம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தெளிவு பிறக்கும். சிரமம் எடுத்தால் முன்னேற்றம் உண்டாகும். உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள். நெருக்கடிகளை சமாளித்து விடுவீர்கள். உழைப்புக்குத் தகுந்த செல்வாக்கு பணவரவு கிடைக்கும். உடன் பணிபுரிபவர்களால் அனுசரணை உண்டாகும். உங்களுடைய பொறுப்புகளை தட்டிக் கழிக்க வேண்டாம். எந்த ஒரு வேலையும் நேரம் தவறாமல் செய்வது நல்லது. சில பிரச்சனைகளை தள்ளிப் போடுவது நல்லது. அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும். வாய்ப்புகள் ஓரளவு அற்புதமாக கிடைக்கும். நல்ல எண்ணங்கள் வெளிப்படும். புத்தி கூர்மையுடன் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். அனுசரணையாக நடந்து கொண்டு வெற்றி வாகை சூடுவீர்கள். சிற்றுண்டி செலவுகள் ஒரு பக்கம் இருக்கும். அக்கம் பக்கத்தில் பேசும்பொழுது கவனம் வேண்டும். பார்த்து பக்குவமாக பேசுங்கள் வீண்பகை உண்டாக்கி கொள்ள வேண்டாம். பெண்கள் வாய்ப்புகளை அற்புதமாக பயன்படுத்திக் கொள்வீர்கள். தேவைகளை ஓரளவு பூர்த்தி செய்து கொள்வீர்கள்.

பெண்களுக்கு இனிமை காணும் நாளாக இருக்கும். மன தைரியம் கூடும். காதலே பொறுத்தவரை விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. அவசரப்பட வேண்டாம். மாணவர்கள் நல்ல விஷயத்தில் ஆர்வம் செல்லும். கல்வி மீது முழு அக்கறை கொள்வீர்கள். மாணவர்கள் அடுத்தவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குவீர்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண்கள் 1 மற்றும் 3. அதிர்ஷ்டமான நிறங்கள் பச்சை மற்றும் வெள்ளை நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! அடுத்தவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குவீர்கள்..!! செல்லும் இடங்களில் சிறப்புகளை உண்டாக்குவீர்கள்…!!

கும்பம் ராசிக்கு…!! கணவன் மனைவி இடையே அன்பு வெளிப்படும்…!! குடும்பத்துடன் பயணம் செல்வீர்கள்….!!

மகரம் ராசிக்கு…! நினைத்த வாழ்க்கை அமையும்…!! காதலில் வெற்றி உண்டாகும்…!!