கனமழை தொடர்வதால் …மும்பையில் 36 விமான சேவை நிறுத்தம்…!!!

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மராட்டியம், கர்நாடகா, கோவா போன்ற இடங்களில் கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மகராஷ்டிரா மாநிலம் மும்பை நகரில் கனமழையில் தாக்கம் இருந்து வருகிறது. இந்த நிலை 24 ஆம் தேதி வரை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை கொடுத்துள்ளது.

மும்பையில் தொடரும் கனமழையால் சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் 36 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. கனமழையால் விமானத்தை இயக்குவதற்கு சிரமப்படுகின்றனர் என கூறப்படுகிறது. மேலும் ரயில்வே பாதையில் தண்டவாளம் வெள்ளத்தில் மூழ்கியதால் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!