கன்னி ராசிக்கு…! உழைப்பால் உயரும் நாளாக இருக்கும்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

கன்னி ராசி அன்பர்களே…! காரியங்கள் ஓரளவு கை கூடி முன்னேற்றம் உண்டாகும்.

பிடித்தமான ஆடைகளை அணிந்து கொள்வீர்கள். வாய்ப்புகளை அற்புதமாக பயன்படுத்துவீர்கள். தொலைபேசி வழி தகவல் கண்டிப்பாக மகிழ்ச்சியை கொடுக்கும். வீடு மாற்றும் இடம் மாற்றம் பற்றிய இனிய தகவல் வரும். புதிய சொத்து சேர்க்கை உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி கொடுப்பீர்கள். முயற்சிகள் கண்டிப்பாக திரு வினையாக்கும். வேகத்தை குறைத்து விவேகத்துடன் செயல்படுவது நல்லது. எதிலும் நன்மை உண்டாகும். உங்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது சரியாகும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணைவார்கள். தொழில் வியாபாரம் அற்புதமாக நடக்கும். காரியங்களில் முன்னேற்றம் உண்டாகும். பெண்கள் இடைவிடாமல் உழைத்துக் கொண்டிருப்பீர்கள்.. இனிமை காணும் நாளாக இருக்கும். பெண்கள் எடுக்கும் முடிவுகளை மிக தெளிவாக எடுப்பீர்கள். காதல் பிரச்சனை கொடுத்தாலும் பயப்பட வேண்டாம்.

மாணவர்கள் முக்கிய பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளும் பொழுது கவனம் வேண்டும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண்கள் ஏழு மற்றும் ஒன்பது. அதிர்ஷ்டமான நிறங்கள் சிவப்பு மற்றும் பச்சை நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! இன்றைய சூழ்நிலையை உங்களுக்கு சாதகமாக அமைத்துக் கொள்வீர்கள்..! புத்திர பாக்கியம் ஏற்படும் சூழல் உண்டாகும்…!!

கும்பம் ராசிக்கு…! செல்லும் இடங்களில் எல்லாம் சிறப்பு உண்டாகும்…! லாபம் சீராக இருக்கும்…!!

மகரம் ராசிக்கு…! நம்பிக்கைகள் கண்டிப்பாக நடைபெறும்…! காரியங்கள் கண்டிப்பாக கைவிடும்…!!