Home ஆன்மிகம் கன்னி ராசிக்கு…! எதிலும் துடிப்புடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள்…! வாழ்க்கை தரத்தை உயர்த்துவீர்கள்…!!

கன்னி ராசிக்கு…! எதிலும் துடிப்புடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள்…! வாழ்க்கை தரத்தை உயர்த்துவீர்கள்…!!

by Rugaiya beevi
0 comment

கன்னி ராசி அன்பர்களே…! நல்லவர்களின் ஆதரவு கிடைக்கும்.

பெரும் முயற்சிகளுக்கு பின்னர் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். குடும்பத்தை நல்லபடியாக பார்த்துக் கொள்வீர்கள். மற்றவர்களுக்கு உதவிகளையும் செய்து கொடுப்பீர்கள். தொலைநோக்கு பார்வையுடன் செயல்படுவீர்கள். உறவினர் எதிர்பார்ப்போடு நடந்து கொள்வார்கள். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனம் இருக்கும். நிலுவைப் பணம் வசூலிப்பதில் நன்மை இருக்கும். ஒவ்வாத உணவுகளை உண்ண வேண்டாம். கணவன் மனைவி இடையே அன்பு வெளிப்படும். வீடு மனை விஷயங்களில் ஆதாயம் கிடைக்கும். நல்ல மனிதர்களின் சந்திப்பு இருக்கும். கணவன் மனைவியிடையே நெருக்கம் இருக்கும். அதே நேரத்தில் வாக்குவாதமும் ஏற்படும். பிள்ளைகள் மூலம் செலவு உண்டாகும். பயணங்கள் செல்ல போட்ட திட்டம் வெற்றியை கொடுக்கும். உறவினர்களிடம் தேவையில்லாத வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பெண்கள் அவசரப்பட வேண்டாம். முக்கிய முடிவுகளை மிகத் தெளிவாக எடுக்க வேண்டும். முன்கோபம் பட வேண்டாம். பெண்களுக்கு உள்ள ஆசைகள் கனவுகள் பூர்த்தியாகும். நிர்வாகம் தொடர்பான விஷயங்களை சரி செய்து விடுவீர்கள். பெண்கள் குடும்பத்தை நல்ல முறையில் பார்த்துக் கொள்வீர்கள்.

காதலில் கொஞ்சம் சிக்கல் இருக்கும் விட்டு கொடுத்து செல்ல வேண்டும். மாணவர்கள் சுய தேவைகளை எல்லாம் பூர்த்தி செய்து கொள்வீர்கள். சுறுசுறுப்புடன் பணிகளில் ஈடுபடுவீர்கள். பிரச்சினைகளை லாபகரமாக செய்து முடிப்பீர்கள். மாணவர்கள் தடைகளை உடைத்து எறிந்து கல்வியல் ஜெயிக்க முடியும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது நீளம் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். நீளம் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண்கள் ஐந்து மற்றும் ஒன்பது. அதிர்ஷ்டமான நிறங்கள் நீளம் மற்றும் பச்சை நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.