கன்னி ராசிக்கு…! எதிலும் வேக வேகமாக செயல்படுவீர்கள்…!! பணிகளை விரைவாக முடித்து காட்டுவீர்கள்…!!

கன்னி ராசி அன்பர்களே…! இரண்டு நாட்களாக இருந்த வந்த பிரச்சனைக்கு முடிவு கிடைக்கும்.

வளைந்து திரிந்து சில பணிகளை முடித்துக் காட்டுவீர்கள். டென்ஷனை குறைத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் அமைதி நிலவும் சூழ்நிலை உண்டாகும். தள்ளிப்போன விஷயம் உடனடியாக முடியும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் வரவு சீராக உத்தியோகம் நிமிர்த்தமாக பயணம் சென்று வருவீர்கள். மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு பரிபூரணமாக கிடைக்கும். மனசாட்சிப்படி செயல்படும் நாளாக இருக்கும். ஒரு சிலருக்கு வீடு மாற்றம் இடமாற்றம் இருக்கும். நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ஆடை ஆபரண சேர்க்கை இருக்கும். கடன்கள் அனைத்தும் குறையும். சகோதரருடன் கருத்து வேற்றுமை ஏற்பட்டது மாறும். கடந்த கால பிரச்சனைகளிலிருந்து விடுபடும் நாளாக இருக்கும். பெண்கள் மன குழப்பம் அடைவீர்கள். எந்த வேலை முதலில் செய்வது போன்ற குழப்பம் இருக்கும். பெண்கள் சாதிக்கும் வல்லமை உருவாகும். காதலில் பிரச்சினை ஏற்பட்டாலும் புரிந்து கொண்டு பக்குவமாக செல்லுங்கள்.

மாணவர்கள் துடிப்புடன் செயல்படுவீர்கள். உத்தியோகம் நிவர்த்தமாக பயணம் சென்று வருவீர்கள். மாணவர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி உண்டாகும். தேவைகள் ஓரளவு பூர்த்தியாகும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை மேற்கு. அதிர்ஷ்டமான எண்கள் மூன்று மற்றும் ஒன்பது. அதிர்ஷ்டமான நிறங்கள் வெள்ளை மற்றும் பச்சை நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

கும்பம் ராசிக்கு…! கனவுகள் நினைவாகும்…!! இழுபறியாக இருந்த நிலை வெற்றியை கொடுக்கும்…!!

மகரம் ராசிக்கு…! மனக்கவலை ஏற்பட்டது கண்டிப்பாக மாறும்…! மாற்றங்கள் ஏற்படும் சூழல் உண்டாகும்…!!