கன்னி ராசிக்கு…! எந்த ஒரு பணியிலும் ஈடுபட்டாலும் வெற்றி இருக்கும்…!! நிதானமாக செயல்பட்டால் முன்னேற்றம் உண்டாகும்…!!

கன்னி ராசி அன்பர்களே…! எதிலும் எதிர் பார்க்காத வகையில் நன்மை கிடைக்கும்.

சொந்த முயற்சி எப்பொழுதும் வீண் போகாது. திட்டமிட்ட செயல் ஒன்றில் அதிக நன்மை கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த இடையூறு விலகும். பண வரவு சீராக இருக்கும். புதிய வாகனம் வாங்க போட்ட திட்டம் வெற்றியை கொடுக்கும். அனுகூலமான நல்ல சூழல் உண்டாகும். தேவையில்லாத பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். கலைத்துறையில் புதிய வாய்ப்பு கிடைக்கும். கலைத்துறையில் பணிபுரிய வெளிநாடு சென்று வருவீர்கள். நல்ல விஷயங்கள் எல்லாம் நடைபெறும். உத்தியோகம் நிவர்த்தமாக பயணம் சென்று வருவீர்கள். எதிலும் நிதானமாக செயல்பட்டு முன்னேற்றம் உண்டாகும். மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. காலம் கடந்து சில பணிகள் நடைபெறும். பெண்கள் அயராமல் உழைத்துக் கொண்டிருப்பீர்கள்.

வாழ்க்கை வளமாகிக்கொள்வீர்கள். இஷ்ட தெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள். கோரிக்கைகள் நிறைவேறும். காதலைப் பொருத்தவரை யோசித்து முடிவுகளை தெளிவாக எடுக்க வேண்டும். என்ன செய்யலாம் என்று குடும்பத்தில் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். மாணவர்கள் கல்வியில் ஏற்படும் சிக்கல்களை சரி செய்து விடுவீர்கள். கல்விக்கான செலவுகளை கூட ஈடுகட்டி விடுவீர்கள். மாணவர்களுக்கு எதிலும் மகிழ்ச்சி உண்டாகும். முக்கியமான பணி மேற்கொள்ளும் பொழுது நீளம் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் நீளம் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் விஷ்ணு பகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எங்கள் மூன்று மற்றும் ஐந்து. அதிர்ஷ்டமான நிறங்கள் நீளம் மற்றும் மஞ்சள் நிறம்

Related posts

மீனம் ராசிக்கு…! கூடுமானவரை குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்…! கணவன் மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது…!!

கும்பம் ராசிக்கு…! இதுவரை ஏற்பட்ட தடங்கல் கண்டிப்பாக மாறும்..! நிறைவேறாத காரியங்களை நிறைவேற்றி விடுவீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! தொழிலை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வீர்கள்…! சுமாரானம் பணவரவு இருந்தாலும் போதும் என்ற மனம் இருக்கும்…!!