கன்னி ராசிக்கு…! காரிய அனுகூலம் உண்டாகும்..!! கடல் தாண்டி வரும் செய்தி மகிழ்ச்சியை கொடுக்கும்…!!

கன்னி ராசி அன்பர்களே…! நெருங்கியவர்களை தடையாக இருப்பார்கள் பார்த்துக் கொள்ளுங்கள்.

தடைகளை உடைத்து எறிந்து தான் எதிலும் ஈடுபட வேண்டி இருக்கும். வீடு பழுதடைவதால் வீண் விரயம் உண்டாகும். புத்தி சாதுரியம் வெளிப்படும். கண்டிப்பாக மாற்றங்கள் நிகழும். பெரிய அளவு பிரச்சனை எதிலும் இல்லை. குடும்பத்தில் சின்ன சின்ன விஷயங்களுக்கு கோபம் படுவீர்கள். சேமிக்க முடியாமல் சேமித்த பணத்தை செலவு செய்து விடுவீர்கள். முதலீடு சார்ந்த விஷயங்களில் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். எதிலும் சகஜமான நிலை காணப்படும். கணவன் மனைவியிடையே அன்பு வெளிவரும். பிள்ளைகளுக்கு தேவையானதை வாங்கி கொடுப்பீர்கள். கழுத்து வேற்றுமையால் பிரிந்து சென்றவர்கள் மனம் மாறி மீண்டும் இணைவார்கள். பணம் வரவை கண்டிப்பாக திருப்தியை கொடுக்கும். காரி அனுகூலம் ஏற்படும். கட்டிடத்துறையில் முன்னேற்றம் உண்டாகும். கடந்து வந்த பாதையில் ஏற்பட்ட சிக்கல் விலகும். உணவு விஷயங்களில் கட்டுப்பாடு தேவை. வாய்வு சம்பந்தப்பட்ட உணவை எடுத்துக் கொள்ள வேண்டாம். பெண்கள் குழப்பமான மனநிலையில் இருந்து விடுபடுவீர்கள். சுறுசுறுப்பை ஏற்படுத்திக் கொள்வீர்கள். ருசியான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். நல்ல வரன்கள் வீடு தேடி வரும்.

காதல் போன்ற விஷயத்தில் தெளிவு வேண்டும். எதிலும் ரொம்ப கவனமாக செயல்படுவீர்கள். காதல் கண்டிப்பாக வெற்றியை கொடுக்கும். மாணவர்கள் யோசித்து எடுக்க முடிவுகளில் வெற்றி இருக்கும். கல்வியில் கண்டிப்பாக சாதிக்க முடியும். மாணவர்கள் தடைகளை உடைத்து எறிந்து முன்னேற்றமான பாதையை அடைவீர்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை மேற்கு. அதிர்ஷ்டமான என்கள் ஐந்து மற்றும் ஒன்பது. அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் பச்சை நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! மறைமுகப் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள்…! உடல் நலம் சீராக கூடும்…!!

கும்பம் ராசிக்கு…! இஷ்ட தெய்வ அருள் துணையாக இருக்கும்…! நல்லவைகள் கண்டிப்பாக நடக்க ஆரம்பிக்கும்…!!

மகரம் ராசிக்கு…! வருமானம் திருப்தியை கொடுக்கும் அளவிலே இருக்கும்…! குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்…!!