கன்னி ராசிக்கு…! கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றி கொடுக்க முடியும்…! பழைய நினைவுகளில் மூழ்கி காணப்படுவீர்கள்…!!

கன்னி ராசி அன்பர்களே…! இன்று உங்களுக்கு எதிலும் முன்னேற்றம் அடையும் நாளாக இருக்கும்.

தொலைந்து போன பொருளும் கையில் கிடைக்கும். மாற்றங்கள் உண்டாகும் நாளாக இருக்கும். ஏற்றமான வாழ்க்கை அமைத்துக் கொள்வீர்கள். சிறிது சேமித்த பணம் செலவுக்கு பயன்படும். அந்நிய தேச பயணத்திட்டம் நிறைவேறும். புகழ்ச்சிக்கு எல்லாம் மயங்கமாட்டீர்கள். வெளிப்படையாக அனைவரிடமும் பேசுவீர்கள். அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். முக்கிய பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளும் பொழுது கவனம் வேண்டும். மாற்றங்கள் ஒரு பக்கம் கண்டிப்பாக கை போடும். இனிய கனவுகள் கண்டிப்பாக கைகூடும் நாளாக இருக்கும். முடியாத காரியத்தையும் முடித்து காட்டுவீர்கள். இந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்கிறீர்கள். பெண்களுக்கு பெரிய பிரச்சனைகளில் இருந்து விடுபடும் நாளாக இருக்கும். மாற்றங்களை கண்டிப்பாக ஏற்படுத்திக் கொள்ள முடியும். உங்களுடைய பேச்சில் மங்களத்த தன்மை நிறைந்து காணப்படும். சிரமங்களை தாமதம் இன்றி கண்டிப்பாக சரி செய்து விட வேண்டும். மாற்றங்கள் ஏற்படும் சூழல் இருக்கின்றது. அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் இருக்கிறது. இனிய சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். உபரி பண வருமானம் கிடைக்கும். நல்லவர்களை அடையாளம் கண்டு கொள்ளும் நாளாக இருக்கும். குழந்தைகள் விரும்பிய பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை மகிழ்ச்சி கண்டிப்பாக நிலவும். உத்தியோகத்தில் இருப்பவர்களால் வீண் குழப்பம் உண்டாகி பின்னர் சரியாகும். கணவன் மனைவியிடையே சிறிய கருத்து வேற்றுமை தோன்றலாம் பார்த்துக் கொள்ளுங்கள். குழந்தைகளிடம் பேசும்பொழுது கவனம் வேண்டும். உறவுகளிடம் எந்த ஒரு வாக்குறுதியும் தராமல் இருப்பது நல்லது. சின்ன சின்ன செலவுகளை சந்திக்க வேண்டி இருக்கும். உழைப்பிற்கான ஊதியம் சற்று குறைவாக கிடைக்கும். இருந்தாலும் இருப்பதை வைத்து சிறப்புடன் வாழ்க்கை நடத்துவீர்கள். பெற்றோர் ஆசிரியர் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். பெண்களுக்கு இஷ்ட தெய்வம் அருள் துணையாக இருக்கும். பெண்கள் யோசித்து எடுக்கும் முயற்சிகளில் வெற்றி இருக்கும். பெண்கள் எதிலும் குழப்பம் அடைய வேண்டாம். காதலைப் பொருத்தவரை மாற்றம் நிகழும்.

காதல் கண்டிப்பாக மகிழ்ச்சியை கொடுக்கும் பயப்பட வேண்டாம். மாணவர்கள் தடபுடலாக எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டாம். பெற்றோர் சொல்படி கேட்டு நடக்க பாருங்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் முருக பெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண் ஐந்து மற்றும் ஏழு. அதிர்ஷ்டமான நிறம் ஆரஞ்சு மட்டும் வெள்ளை நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! அடுத்தவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குவீர்கள்..!! செல்லும் இடங்களில் சிறப்புகளை உண்டாக்குவீர்கள்…!!

கும்பம் ராசிக்கு…!! கணவன் மனைவி இடையே அன்பு வெளிப்படும்…!! குடும்பத்துடன் பயணம் செல்வீர்கள்….!!

மகரம் ராசிக்கு…! நினைத்த வாழ்க்கை அமையும்…!! காதலில் வெற்றி உண்டாகும்…!!