கன்னி ராசிக்கு…! சிரித்த முகத்தை வெளிப்படுத்தி சாதித்து காட்டுவீர்கள்…! பழைய பாக்கிகள் அனைத்தும் வசூல் ஆகும்…!!

கன்னி ராசி அன்பர்களே…! மிகவும் அற்புதமாக செயல்படக்கூடிய சூழல் உண்டாகும்.

பெருந்தன்மையுடன் நடந்து கொள்வீர்கள். நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். அடுத்தவர்கள் மீதான நம்பிக்கை குறையும். சிரமங்களை மட்டும் யாரிடமும் சொல்ல வேண்டாம். கடினமான சூழலை வெளியில் காட்டிக்கொள்ள வேண்டாம். சிரித்த முகத்தை வெளிப்படுத்தி சாதிக்க பார்ப்பீர்கள். அதிக உழைப்பால் பணி இலக்கு உண்டாகும். தொழில் சுமை அதிகரிக்கும். அளவான பண வரவு கிடைக்கும். அதிகம் பயன் தராத பொருட்களை விலைக்கு வாங்க வேண்டாம். சிலர் உறுதுணையாக இருப்பார்கள். உங்கள் கையால் வாழ்க்கையை அமைத்துக் கொள்வீர்கள். மனதிற்குள் ஒருவித சந்தோஷம் உண்டாகும். எந்த ஒரு பிரச்சனை வந்தாலும் சமாளித்து முன்னேறி செல்வீர்கள். மற்றவர்கள் பாராட்டக்கூடிய வகையில் நடந்து கொள்வீர்கள். சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். பழைய பாக்கிகள் கண்டிப்பாக வசூல் ஆகும். பெண்கள் கொடுத்த வாக்குறுதியை எப்படியும் காப்பாற்றி விட முடியும்.

யோகமான நல்ல பலனை பெற முடியும். காதல் பிரச்சினையை கொடுக்காது. காதலில் எடுக்கக்கூடிய முடிவுகளை தெளிவாக எடுக்க வேண்டும். திருமணம் முயற்சிகளை மேற்கொள்ளுங்கள் வெற்றி கிடைக்கும். மாணவர்கள் சுகபோக வாழ்க்கை அமைத்துக் கொள்வீர்கள். சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண்கள் 7 மற்றும் 9. அதிர்ஷ்டமான நிறம் பிங்க் மற்றும் ஆரஞ்சு நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

கும்பம் ராசிக்கு…! கனவுகள் நினைவாகும்…!! இழுபறியாக இருந்த நிலை வெற்றியை கொடுக்கும்…!!

மகரம் ராசிக்கு…! மனக்கவலை ஏற்பட்டது கண்டிப்பாக மாறும்…! மாற்றங்கள் ஏற்படும் சூழல் உண்டாகும்…!!