கன்னி ராசிக்கு…! செயல்பாடுகளில் உங்களுக்கு வேகம் கூடும்…! வியாபாரம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்…!!

கன்னி ராசி அன்பர்களே…! பொருளாதாரத்தில் விருத்தி நிலை உண்டாகும்.

நிறைவான வாழ்க்கை அமைத்துக் கொள்ள முடியும். தூர தேச உறவினர் கண்டிப்பாக வரக்கூடும். சோதனைகளையும் கடந்து வெற்றி பெறுவீர்கள். செயல்களில் அதிக நேர்த்தி நிறைந்து காணப்படும். அரசு தொடர்பான உதவிகளை பெறுவீர்கள். அனுகூலம் உண்டாகும். இலக்குகள் படிப்படியாக நிறைவேறும். ஆதாய பண வரவு கிடைக்கும். எதிரிகளால் இருந்து வந்த பிரச்சனை தீரும். நண்பர்கள் மூலம் தேவையான உதவிகள் கிடைக்கும். தொழில் தொடர்பான பயணங்களை மேற்கொள்வீர்கள். இனிமையான பேசியல் மூலம் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்வீர்கள். கலைத்துறையில் திறமைக்கேற்ற கதாபாத்திரம் கிடைக்கும். எல்லா வகையிலும் முன்னேற்றம் உண்டாகும். பெண்களுக்கு மன அமைதி கூடும் நாளாக இருக்கும். பெண்கள் குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள்.

அக்கம் பக்கத்தில் நல்ல பெயர் எடுப்பீர்கள். பெண்கள் இந்த இனிய நாளாக கொண்டாடி மகிழ்வீர்கள். காதலில் பிரச்சினை இல்லை பயப்பட வேண்டாம். மாணவர்கள் சிந்தித்து செயல்பட்ட புத்திக்கூர்மை அதிகப்படுத்த வேண்டும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது நீளம் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் நீளம் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சனிக்கிழமை என்பதினால் எள்ளு கலந்த சாதத்தை காக்கைக்கு அண்ணமாக வைத்து வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை மேற்கு. அதிர்ஷ்டமான எண்கள் ஒன்று மற்றும் ஏழு. அதிர்ஷ்டமான நிறங்கள் நீளம் மற்றும் வெள்ளை நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! செல்வம் உங்களுக்கு சேரும்…! இனிமையான செயல்கள் மூலம் முன்னேற்றம் உண்டாகும்…!!

கும்பம் ராசிக்கு…! சந்தான பாக்கியம் இருக்கும்…! உத்தியோகத்தில் சக பணியாளர்கள் உதவியாக இருப்பார்கள்…!!

மகரம் ராசிக்கு…! பணியாட்கள் மூலம் நன்மை உண்டாகும்…! செல்வ போக வாழ்க்கை அமையும்…!!