கன்னி ராசிக்கு…! செய்யும் வேலைகளை கவனமாக செய்ய வேண்டும்…!! புதிய நட்பு மூலம் மகிழ்ச்சி உண்டாகும்…!!

கன்னி ராசி அன்பர்களே…! குழப்பம் தரும் வேலைகளில் ஈடுபட வேண்டாம்.

நெருக்கடிகள் ஒரு பக்கம் இருந்தாலும் சமாளித்து விடுவீர்கள். நல்ல மனதை புரிந்து கொள்ளும் காலகட்டம் உருவாகும். சுய தேவைகள் எல்லாம் பூர்த்தி செய்து கொள்வீர்கள். செயல்பாடுகள் வெற்றியை கொடுக்கும். மனப்பதட்டம் குழப்பம் வேண்டாம். தேவையில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். சில நெருக்கடி இருந்தாலும் தைரியமாக செயல்படுவீர்கள். சூழ்நிலை புரிந்து கொண்டு செயல்படுங்கள் நல்லதே நடக்கும். இடமாற்றம் சிந்தனை இருக்கும். எண்ணங்கள் எளிதில் நிறைவேற இறைவழிபாடு தேவை. எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உத்யோகம் கருதி சில சலுகை வரும். அடுத்தவர்கள் ஆச்சரியப்படும் படி காயங்களை செய்து வெற்றி பெறுவீர்கள். புதிய நட்பு மூலம் மகிழ்ச்சி உண்டாகும். சில வேலைகளில் தடைகள் இருக்கும். சாமர்த்தியமான பேச்சால் ஆதாயம் கிடைக்கும். பெண்கள் நினைக்காத வகையில் முன்னேற்றம் உண்டாகும்.

எதிலும் அவசரப்பட வேண்டாம். சின்ன சின்ன பிரச்சனைகள் வந்து விலகும். காதலில் முடிவெடுக்க முடியாமல் தவிப்பீர்கள். மாணவர்கள் மிகவும் பொறுப்பாக இருக்க வேண்டும். நடக்க வேண்டிய காரியங்கள் அனைத்தும் நல்லதாக நடக்கும். மாணவர்கள் பொறுப்பு இல்லாமல் இருக்க கூடாது. படித்த படங்களை எழுதி பார்க்க வேண்டும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சனிக்கிழமை என்பதினால் எள்ளு கலந்த சாதத்தை காக்கை அண்ணமாக கொடுத்து வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண்கள் ஆறு மற்றும் ஒன்பது. அதிர்ஷ்டமான நிறங்கள் வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

கும்பம் ராசிக்கு…! கனவுகள் நினைவாகும்…!! இழுபறியாக இருந்த நிலை வெற்றியை கொடுக்கும்…!!

மகரம் ராசிக்கு…! மனக்கவலை ஏற்பட்டது கண்டிப்பாக மாறும்…! மாற்றங்கள் ஏற்படும் சூழல் உண்டாகும்…!!