கன்னி ராசிக்கு…! சோதனைகளை எல்லாம் சாதனைகளாக மாற்றுவீர்கள்…! உறவுகளால் ஏற்பட்ட விரிசல் விலகி செல்லும்…!!

கன்னி ராசி அன்பர்களே…! இன்று உங்களுக்கு செல்வம் சேரும் வாய்ப்பு உள்ளது.

நிறைவேறாத காரியங்களை நிறைவேற்றி விடுவீர்கள். கொடுத்த வாக்கை எப்படியும் காப்பாற்றி விடுவீர்கள். மணமாலை பாய்ந்து கொண்டிருக்கும் சரி செய்து விடுவீர்கள். உழைப்பாளர் உயரும் நாளாக இருக்கும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் தெளிவு படுத்தி கொள்ள வேண்டும். காரியங்கள் ஓரளவு கைகூடி முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். அவசரம் என்பது துளிகூட இருக்கக் கூடாது. நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பது சிறப்பு. யாரிடமும் பார்த்து பக்குவமாக பழக வேண்டும். கடன் விவகாரங்களுக்கு பதில் சொல்லும் பொழுது கவனம் வேண்டும். குழந்தைகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்லுங்கள். பெண்கள் சில விஷயங்களை முன்கூட்டியே தீர்மானிக்க வேண்டும். பெண்களுக்கு நித்திரை கொஞ்சம் தாமதப்படும். அதிக நேரம் தொலைபேசி பார்த்துக் கொள்ள வேண்டாம். காதல் உங்களுக்கு குழப்பத்தை ஏற்படும் தெளிவில்லாமல் காணப்படுவீர்கள்.

என்ன முடிவெடுப்பது என்று குழம்பி இருப்பீர்கள் கொஞ்சம் விட்டு பிடியுங்கள். மாணவர்கள் திருப்திகரமான முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொள்வீர்கள். கல்வியல் சாதிக்கும் அமைப்பு இருக்கு. மாணவர்கள் வீண் விவாதங்களில் கலந்து கொள்ள வேண்டாம். கல்வியில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் சனிக்கிழமை என்பதினால் எள்ளு கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக வைத்து வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண் ஒன்று மற்றும் மூன்று. அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

கும்பம் ராசிக்கு…! கனவுகள் நினைவாகும்…!! இழுபறியாக இருந்த நிலை வெற்றியை கொடுக்கும்…!!

மகரம் ராசிக்கு…! மனக்கவலை ஏற்பட்டது கண்டிப்பாக மாறும்…! மாற்றங்கள் ஏற்படும் சூழல் உண்டாகும்…!!