ஆன்மிகம் ராசி பலன் ஹிந்து கன்னி ராசிக்கு…! வாய்ப்புகளை உருவாக்கி கொள்வீர்கள்…! பல வகையிலும் பண வருமானம் வரும்…!! Rugaiya beevi16 December 202407 views கன்னி ராசி அன்பர்களே…! வாழ்க்கையில் ஏற்படும் சிரமங்களை தீர்த்து விடுவீர்கள். காரியங்கள் அனைத்தும் கைகூடும். வாழ்க்கையில் ஏற்பட்ட சிரமங்கள் சரியாகும். பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து நிம்மதி உண்டாகும். திருமண ஏற்பாடு நடைபெறும். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு நலம் தரும். பணவரவு சீராக இருக்கும். எடுத்த ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி இருக்கும். பெரிய அளவில் கஷ்டப்பட அவசியமில்லை. அதிக நேரம் உட்கார்ந்து பணிகளை செய்ய வேண்டாம். உங்களுடைய தன்னம்பிக்கை கண்டிப்பாக உயரும். வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்று எண்ணம் இருக்கும். எதிலும் வேகம் காட்டுவது நல்லது. தீவிர உழைப்பு வெற்றியை ஏற்படுத்தி கொடுக்கும். மனம் மகிழும் சம்பவம் நடைபெறும். பெண்கள் அடுத்தவர்களுக்கு கொஞ்சம் இணக்கமாக நடந்து கொள்ள வேண்டும். பெண்கள் பரிகாரம் என்ற பெயரில் பண விரயம் செய்ய வேண்டாம். காதலைப் பொறுத்தவரை சின்ன சின்ன சிக்கல் இருக்கும். விட்டுக்கொடுத்து செல்வது நல்லது முடிவுகளை தெளிவாக எடுக்க வேண்டும். மாணவர்கள் யோசித்து முடிவுகளை தெளிவாக எடுக்க வேண்டும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது நீளம் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் நீளம் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண்கள் மூன்று மற்றும் ஐந்து. அதிர்ஷ்டமான நிறங்கள் நீளம் மற்றும் மஞ்சள் நிறம்.