Home ஆன்மிகம் கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!

by Rugaiya beevi
0 comment

கன்னி ராசி அன்பர்களே…! பண வரவு கூடும். வாக்கு வன்மை குடும்ப சுகம் ஏற்படும்.

மனம் திருப்தியாக இருக்கும். அனைத்து விஷயங்களிலும் முன்னேற்றம் உண்டாகும். ராஜயோகம் ஏற்படும் சூழல் இருக்கு. வாகன யோகம் உண்டாகும். குடும்பத்தில் ஏதாவது பெரிதாக பேசிக் கொண்டே இருப்பார்கள். கணவன் மனைவியிடையே நிதானமான போக்கு காணப்படும். பிள்ளைகளின் ஆசைகளை பொறுத்து செயல்படுவது நல்லது. இஷ்ட தெய்வ அருள் துணையாக இருக்கும். மூத்த சகோதரர் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. விருந்து கேலி போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை இருக்கும். வழக்கு விவகாரங்களில் வெற்றி உண்டாகும். சாதகமான பலன் ஒரு பக்கம் இருக்கும். இன்று பொன்னான நாளாக அமையும். நம்பிக்கையை இழக்க வேண்டாம். பரிகாரம் என்ற பெயரில் பண விரயம் செய்ய வேண்டாம். பிடிவாத குணத்தை விட்டு விடுங்கள். வேண்டாம் வெறுப்பாக நடந்து கொள்ள வேண்டாம். மூடநம்பிக்கைகளில் நாட்டம் செல்ல வேண்டாம். பெண்களுக்கு சுய கௌரவம் மேலாகும். பெண்கள் மாறுபட்ட கோணத்தில் சிந்தித்து வெற்றி காண்பீர்கள். சுறுசுறுப்பை மேம்படுத்தி கொள்வீர்கள். காதல் மன கசப்பை கொடுக்கும் எடுக்கும் முடிவுகளில் தெளிவாக எடுக்க வேண்டும்.

காதல் கண்டிப்பாக அடுத்த கட்டத்திற்கு செல்லும் பயப்பட வேண்டாம். மாணவர்கள் முக்கிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளும் பொழுது கவனம் வேண்டும். மாணவர்கள் நன்கு படிப்பது நல்லது. மாணவர்கள் கல்வியில் கண்டிப்பாக சாதிக்க முடியும். உயர்கல்வி சிறப்பாக அமைந்து விட கூடும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் இளம் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்டமான எண் இரண்டு மற்றும் நான்கு. அதிர்ஷ்டமான நிறம் இளம் சிவப்பு மற்றும் பச்சை நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.