Home ஆன்மிகம் கன்னி ராசிக்கு…! வாகனத்தை சரி செய்வீர்கள்…!! புதிய வாய்ப்புகள் கிடைக்கும்…!!

கன்னி ராசிக்கு…! வாகனத்தை சரி செய்வீர்கள்…!! புதிய வாய்ப்புகள் கிடைக்கும்…!!

by Rugaiya beevi
0 comment

கன்னி ராசி அன்பர்களே..!
இன்று அனைத்து விஷயங்களிலும் வெற்றி பெறமுடியும்.

உங்களின் அனுபவம் உங்களுக்கு கை கொடுக்கும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கம்பீரமாக பேசினால் சில காரியங்களை சாதிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். பணவரவு சீராக இருக்கும். எதிலும் முன்னேற்றமான பலன் கிடைக்கும். தொழில் வியாபாரம் போட்டிகள் நீங்கி சிறப்பாக இருக்கும்.முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாதுரியம் பேசினான் மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவார்கள். பதவி உயர்வு தேடி வரக்கூடும். இன்றைய நாள் முன்னேற்றம் தரும் வகையில் அமையும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். காதலில் இருப்பவர்களுக்கு இன்றையநான் சிறந்த நாளாக இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணியவேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே ஏற்படுத்தும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு அருகில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வருவது நல்லது நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 6 மற்றும் 9.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.