கமல்ஹாசனின் “இந்தியன் 2″… கதறல்ஸ் வீடியோ பாடல் ரிலீஸ்…!!!

நடிகர் கமல்ஹாசன் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் ”இந்தியன் 2”. இந்த படத்தில் சித்தார்த், ரகுல் பிரீத் சிங் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் ஜூலை 12ஆம் தேதி தெலுங்கு கன்னடம், மலையாளம், தமிழ், ஹிந்தி போன்ற மொழிகளில் ரிலீசாகியுள்ளது. இந்த படத்தை பலரும் எதிர்பார்த்த அளவு இல்லை என்று விமர்சித்து வருகின்றனர்.

லைக்கா ப்ரொடக்ஷன் மற்றும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் திசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திலிருந்து 11 நிமிட காட்சிகள் நீக்கி புதிய வெர்ஷன் திரையிடப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த படத்திலிருந்து ‘கதறல்ஸ்’ என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

\https://youtu.be/3L3dVIHy5xc

Related posts

அடடே! நீச்சல் உடையில் பிக்பாஸ் ஷிவானி… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்…!!!

அடேங்கப்பா! “வேட்டையன்” படத்திற்கு ரஜினி வாங்கிய சம்பளம்…இத்தனை கோடியா…?

செம மாஸ்! “கோட்” படம் இதுவரை செய்துள்ள மொத்த வசூல்… இத்தனை கோடியா?