களக்கட்டிய வசூல்….ரசிகர்கள் மகிழ்ச்சி….!!

“கல்கி 2898 ஏடி” படத்தில் கமலஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், பிரபாஸ், ‌என பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இத்திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இந்த படம் அதிக செலவில் எடுக்கப்பட்டது. இந்தப் படத்தை நாக் அஸ்வின்‌ தயாரித்துயுள்ளார். இதற்கு சந்தோஷ் நாராயணன்‌ ‌ இசை அமைத்துள்ளார். தற்போது இப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகி இருக்கிறது. பின்னர் கல்கி 2898 ‌ ஏடி திரைப்படத்தில் முதல் நாளிலே பாக்ஸ் ஆபீசில் 96 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டது.

இதனை அடுத்து இப்படம் அனைத்து ‌ மொழியிலும் ‌ முதல் நாள் அன்று சுமாராக 95 கோடி ரூபாய் இந்திய நிகர வருமானத்தை வசூலித்துள்ளது. இத்திரைப்படம் உலகம் முழுவதும் ‌‌ வெளியிட்ட நிலையில் முதல் நாளில் ‌180 கோடி ‌வசூலாகப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இப்படம் இந்தியாவில் ‌ தமிழ் ,கன்னடம், இந்தி, மலையாளம் மற்றும் தெலுங்கு என பல மொழிகளில் வெளியிடபட்டு இருக்கிறது. மேலும் இப்படம் ‌முதல் நாளிலே ‌ 85.15 சதவீதம் தெலுங்கு ரசிகர்கள் ‌மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் என்று தகவல் ‌ தெரியவந்துள்ளது.

Related posts

குபேரா படத்தில் தனுஷுடன் இணையும் ராஷ்மிகா… முதல்தோற்றம் நாளை வெளியீடு… படக்குழு அறிவிப்பு…!!

ஹிந்தி நடிகைக்கு புற்றுநோய்… ஆறுதல் கூறி சமந்தா வெளியிட்ட பதிவு… இணையத்தில் வைரல்…!!

முதியவரிடம் மன்னிப்பு கேட்ட பிரபல நடிகர்…. வைரலாகும் வீடியோ….!!