கவின்- நயன்தாரா நடிக்கும் புதிய படம்…. அசத்தலான அப்டேட் ரிலீஸ்…!!!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக கவின் ரசிகர்கள் மத்தியில் வலம் வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஸ்டார் திரைப்படம் ஓரளவு வரவேற்பு பெற்றது. இதனைத் தொடர்ந்து இவர் கைவசம் மாஸ்க், கிஸ் போன்ற திரைப்படங்கள் உள்ளது.

இந்தப் படங்களில் நடித்த முடித்த பின் இவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குனரான விஷ்ணு எடவன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் இவருடன் இணைந்து நயன்தாராவும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. செவன் ஸ்கிரீன் லலித் தயாரிக்கும் இந்த படத்தின் படபிடிப்பு வருகின்ற ஜூலை 22ஆம் தேதி சென்னையில் தொடங்க இருப்பதாக அசத்தலான அப்டேட் வெளியாகியுள்ளது.

Related posts

அடடே! நீச்சல் உடையில் பிக்பாஸ் ஷிவானி… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்…!!!

அடேங்கப்பா! “வேட்டையன்” படத்திற்கு ரஜினி வாங்கிய சம்பளம்…இத்தனை கோடியா…?

செம மாஸ்! “கோட்” படம் இதுவரை செய்துள்ள மொத்த வசூல்… இத்தனை கோடியா?