சினிமா செய்திகள் தமிழ் சினிமா கார்த்தியின் “சர்தார் 2″…. பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு…. வெளியான புகைப்படம்…!!! Inza Dev12 July 20240123 views தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் ”சர்தார்2”. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதனயடுத்து, ஏற்கனவே இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாவது குறித்து அறிவிப்பு வெளியாகிருந்தது. இந்நிலையில், இந்த திரைப்படம் பூஜையுடன் தொடங்கியுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூலை 15ஆம் தேதி துவங்க உள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.