சினிமா செய்திகள் தமிழ் சினிமா கார்த்தியின் “மெய்யழகன்” படத்தின் இசை வெளியீட்டு விழா… எப்போது தெரியுமா? வெளியான அப்டேட்…!!! Sowmiya Balu30 August 20240157 views தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவர் இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் தற்போது மெய்யழகன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் அரவிந்த்சாமி, ஸ்ரீதிவ்யா, சுவாதி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா நாளை மிக பிரம்மாண்டமான முறையில் கோயம்புத்தூரில் நடக்க உள்ளது. இதனால் இந்த படத்தின் பாடல்கள் மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.