செய்திகள் மாநில செய்திகள் காவிரி மேலாண்மை கூட்டம் டெல்லியில் நடைபெறும்…..தமிழகம் சார்பில் ஒரு டிஎம்சி தண்ணீர் திறக்க வலியுறுத்தப்படும்….. Sathya Deva19 July 2024082 views காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ். கே ஹல்தர் டெல்லில் நடக்கும் கூட்டத்திற்கு தமிழ்நாடு, கர்நாடக ,கேரளம் மற்றும் புதுச்சேரி மாநில அரசுகளுக்கு அழைப்பு கொடுத்துள்ளார். இந்தக் காவேரி வேளாண்மை ஆணையக் கூட்டம் வரும் 24ஆம் தேதி பிற்பகல் 2:30 மணிக்கு டெல்லில் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார் .கடந்த சில தினங்களுக்கு முன் கர்நாடக அரசு தினமும் ஒரு டிஎம்சி தண்ணீர் திறக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் இதனை நடைமுறைப்படுத்தவில்லை எனவும் தமிழக அரசு கூறியுள்ளது. இதனால் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர உள்ளது. இந்த நிலையில் காவிரி வேளாண்மை ஆணையை கூட்டத்திற்கு அழைப்பு விடுவிக்கப்பட்ட போது தமிழக அரசு சார்பில் கர்நாடக அரசு ஒரு டிஎம்சி தண்ணீர் திறந்து விடவில்லை என என்பதை வலியுறுத்தும் அதே வேளையில் கர்நாடகா அரசு ஆணையின் இருப்பு தன்மை சமர்பிக்கும் மழை பெய்து வருவதால்உபரி நீரையும் சேர்த்து திறந்து வீட சுட்டிக்காட்டும் என கூறப்படுகிறது. மேதாது தடுப்பு அணை தொடர்பாக தமிழக அதிகாரிகள் தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை தெரிவிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.