கும்பம் ராசிக்கு…! இந்த நாள் உங்களுக்கு முன்னேற்றமான நாளாக இருக்கும். அலுவலகத்தில் நல்ல பெயரை கண்டிப்பாக நிலைநாட்டுவீர்கள்…!!

கும்பம் ராசி அன்பர்களே…! உங்களுக்கு மன துணிவு உண்டாகும்.

உத்தியோகத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். எந்த ஒரு விஷயத்திற்கும் போராடி வெற்றி பெறும் சூழ்நிலை உண்டாகும். மனக்கவலை இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். மனதை ஒருநிலைப்படுத்துங்கள். வீணான பிரச்சனைகளில் தலையிட வேண்டாம். தேவையில்லாத வாக்குவாதம் எதுவும் செய்ய வேண்டாம். முக்கிய முடிவுகளை தெளிவாக எடுப்பது நல்லது. புத்தி சாதிரியத்துடன் எந்த காரியங்களையும் செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த பணம் கண்டிப்பாக வரும். எதிர்ப்புகள் விலகி செல்லும். அரசாங்கம் தொடர்பான காரியங்களில் வெற்றி இருக்கும். வியாபாரம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். திறமைகள் வெளிப்படும் நாளாக இருக்கும். சம்பள உயர்வு பதவி உயர்வு போன்ற நல்ல விஷயங்கள் காதுக்கு வரும். பெண்கள் குடும்பத்தை நல்ல முறையில் வழிநடத்துவீர்கள். யோகமான நல்ல பலனை பெறுவீர்கள். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள். இந்த நாளை மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாட முடியும். காதலில் மட்டும் அவசரப்படாமல் இருப்பது நல்லது. காதலில் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

மாணவர்கள் சிந்தனைகளை ஒருநிலைப்படுத்துங்கள். வாழ்க்கைத் தரத்தை கண்டிப்பாக உயர்த்திக் கொள்ள முடியும். மாணவர்களுக்கு புதுமை படைக்கும் நாளாக இருக்கும். புதுப்புது விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். மகிழ்ச்சி கூடும் நாளாக இருக்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டை சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண்கள் 7 மற்றும் 9. அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! நம்பிக்கையை இழக்காமல் போராடுவீர்கள்..! செல்லும் இடங்களில் எல்லாம் சிறப்பு உண்டாகும்…!!

கும்பம் ராசிக்கு…! வாழ்க்கை தேவையை பூர்த்தி செய்து கொள்வீர்கள்…! மனம் மிக மகிழ்ச்சி அடையக்கூடும்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.