ஆன்மிகம் ராசி பலன் ஹிந்து கும்பம் ராசிக்கு…! இஷ்ட தெய்வ அருள் துணையாக இருக்கும்…! நல்லவைகள் கண்டிப்பாக நடக்க ஆரம்பிக்கும்…!! Rugaiya beevi15 December 2024017 views கும்பம் ராசி அன்பர்களே…! செய்யும் பணிகளை விரைவாக செய்து முடிப்பீர்கள். நட்பால் உங்களுக்கு நல்ல காரியம் வெளிப்பட கூடும். புதிய தொழில் தொடங்கும் திட்டம் வெற்றியை கொடுக்கும். வெளிவட்டார தொடர்பு இன்று விரிவடையும். பணப்புழக்கமும் இன்று அதிகரிக்கும். திடீர் பயணம் கண்டிப்பாக தித்திக்க வைக்கும். பதவி உயர்வு சம்பள உயர்வு கண்டிப்பாக கிடைக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருக்கக்கூடும். முக்கிய பொறுப்புகள் கண்டிப்பாக வரக்கூடும். வேலையில்லா இருந்தவர்களின் சூழ்நிலை கண்டிப்பாக மாறும். நல்ல வேலை வாய்ப்பு கண்டிப்பாக கிடைக்கும். வியாபாரிகளுக்கு கடந்த காலத்தை விட இப்போது நல்ல லாபம் கிடைக்கும். வருமானம் ஓரளவு திருப்தியை ஏற்படுத்தி கொடுக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த நிலை கண்டிப்பாக மாறும். வெளிநாட்டு பயணங்கள் இருக்கும். கடன் பிரச்சனைகளை கண்டிப்பாக சமாளித்து விடுவீர்கள். காதல் கண்டிப்பாக கைகூடும். சந்தேகப்பார்வை தயவு செய்து வேண்டாம் அதை மட்டும் நிறுத்தி விடுங்கள். மாணவர்கள் பொறுப்புகளை ஏற்றுக் கொள்வீர்கள். புதுப்புது விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள். மொழி சம்பந்தப்பட்ட பாடத்திட்டங்களை கற்றுக் கொள்ளுங்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சூரிய பகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டையும் செய்து வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்டமான எண் ஏழு மற்றும் ஒன்பது. அதிர்ஷ்டமான நிறம் பச்சை மற்றும் மஞ்சள் நிறம்