Home ஆன்மிகம் கும்பம் ராசிக்கு…! உடல் ஆரோக்கிய மேம்படும்…! வீடு பூமி மூலம் லாபம் உண்டாகும்…!!

கும்பம் ராசிக்கு…! உடல் ஆரோக்கிய மேம்படும்…! வீடு பூமி மூலம் லாபம் உண்டாகும்…!!

by Rugaiya beevi
0 comment

கும்பம் ராசி அவர்களே…! மனதிற்குள் ஏற்பட்ட குழப்பத்தை சரி செய்வீர்கள்.

திட்டமிட்ட வாழ்க்கை அற்புதமாக வாழ்வீர்கள். தொழிலில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். வாழ்க்கை வளர்ச்சி பாதையை நோக்கி செல்லும். பண வரவு கிடைக்கும். மனைவி விரும்பிய பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். வழக்கு விவகாரத்தில் அனுகூலமான தீர்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் ஒரு பக்கம் அமைதி ஏற்படும். விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் சிறப்பான பலன் கிடைக்கும். உடல் ஆரோக்கிய வளம் தரும். பூமி வீடு தொடர்பான பிரச்சனை நல்ல முடிவை கொடுக்கும். மனக்குறைகள் விலகி செல்லும். மன அழுத்தம் தயவுசெய்து வேண்டாம். நடைபயிற்சி மேற்கொள்ளுங்கள். உள்ளத்தை உற்சாகமாக வைத்துக் கொள்ளுங்கள்.

பெண்கள் ஆழ்ந்த உறக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். நெருக்கடியான நேரத்தில் நண்பர்கள் உதவி செய்வார்கள். பெண்கள் சூழ்நிலைக்கு தகுந்தார் போல் உங்களை மாற்றிக் கொள்வீர்கள். பெண்கள் யோகமான மனநிலையை பெற முடியும். காதல் உங்களுக்கு மன கஷ்டத்தை கொடுக்காது. மாணவர்கள் தடைகளை உடைத்து எறிந்து வெற்றி காண்பீர்கள். கல்விக்கான முயற்சி கண்டிப்பாக வெற்றியை கொடுக்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் மேலும் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டின் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை மேற்கு. அதிர்ஷ்டமான எண்கள் மூன்று மற்றும் ஏழு. அதிர்ஷ்டமான நிறங்கள் பச்சை மற்றும் வெள்ளை நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.