கும்பம் ராசிக்கு…!! கணவன் மனைவி இடையே அன்பு வெளிப்படும்…!! குடும்பத்துடன் பயணம் செல்வீர்கள்….!!

கும்பம் ராசி அன்பர்களே அரசால் ஆதாயம் ஏற்படும் வியாபாரம் இரட்டிப்பாகும்.

நினைத்ததை முடிக்கும் நாளாக இருக்கும். நிர்வாக சிக்கல்களை சரி செய்வீர்கள். இன்று அனைவரையும் பாராட்டுவீர்கள். குடும்பத்துடன் செல்லும் பயணங்கள் மகிழ்ச்சியளிக்கும். வேலைப்பளு குறையும். கணவன் மனைவிக்கிடையே அன்பு வெளிப்படும். பணவரவு தாமதமாகும். உத்தியோகத்தில் அடைச்சல் ஏற்படும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். பெண்களுக்கு நல்லது நடக்கும். பெரிய முயற்சிகள் வெற்றியளிக்கும். பணியிடத்தில் முயற்சிகள் மேலோங்கும். இன்று மாணவர்கள் பொறுப்புடன் காணப்படுவீர்கள். உயர்கல்விகள் சிறப்பாக அமையும். முக்கியமான பணியில் ஈடுபடும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெள்ளை உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே இன்று சித்தர்கள் வழிபாட்டையும் விஷ்ணு பகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு வாருங்கள் இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை மேற்கு
அதிர்ஷ்டமான எண் 6 மற்றும் 9
அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! அடுத்தவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குவீர்கள்..!! செல்லும் இடங்களில் சிறப்புகளை உண்டாக்குவீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! நினைத்த வாழ்க்கை அமையும்…!! காதலில் வெற்றி உண்டாகும்…!!

தனுசு ராசிக்கு…!! பணவரவு அதிகரிக்கும்…!! ஆதரவற்றவர்களுக்கு ஆதரவு அளிப்பீர்கள்…!!