கும்பம் ராசிக்கு…! சொகுசு வாழ்க்கை சுக வாழ்க்கையாக இருக்கும்…!! திறமையை மூலதனமாக வைத்து சாதித்து காட்டுவீர்கள்…!!

கும்பம் ராசி அன்பர்களே…! பல பிரச்சினைகளைத் தாண்டி கண்டிப்பாக முன்னேறி செல்வீர்கள்.

வாய்ப்புகளை உங்களுக்கு ஏற்றவாறு நல்ல விதத்தில் அமைத்து கொள்வீர்கள். உன் கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான முயற்சிகளில் மேற்கொள்வீர்கள். பிள்ளைகளால் உங்களுக்கு மதிப்பு மரியாதை கூடும்.. பிரபலங்களின் உதவிகள் கிடைக்கும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். வியாபாரத்திற்கு புதிய இடத்தில் கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் இணக்கமாக நடந்து கொள்வீர்கள். சூழ்நிலை அனைத்தும் சாதகமாக அமையும். எதிர்ப்புகள் விலகி செல்லும். பிரச்சனைகள் அனைத்தும் சுமுகமாக முடியும். தைரியம் கண்டிப்பாக கூடும். திறமையை மூலதனமாக வைத்து சாதித்து காட்டுவீர்கள். வாக்கு வன்மையால் எதையும் சமாளித்து விடுவீர்கள். பயணங்கள் செல்ல போட்ட திட்டம் வெற்றியை கொடுக்கும். கொடுத்த நேரத்தில் எந்த பணிகளை முடித்து காட்டுவீர்கள். சிரமப்படாமல் எந்த ஒரு முடிவும் முடித்து காட்டுவீர்கள். எதிர்காலம் மிகவும் சிறப்பாக அமையும். சிலருக்கு சுய தொழில் செய்யும் ஆர்வம் உண்டாகும். பணவரவு சீராக இருக்கும். பெண்கள் காலில் சுறுசுறுப்பை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.

இஷ்ட தெய்வ அருள் கிடைக்கும். சிறு பிள்ளைகளை தட்டிக் கொடுத்து வேலை வாங்குங்கள். முன்கோபத்தை பெண்கள் கட்டுப்படுத்தினால் முன்னேற்றம் உண்டாகும். காதல் கொண்ட தருணங்கள் குழப்பத்தை ஏற்படுத்தும். மாணவர்களுக்கு முற்போக்கு சிந்தனை உண்டாகும் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது நீலம் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் நிலம் நிலம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படி இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண்கள் நான்கு மற்றும் ஏழு. அதிர்ஷ்டமான நிறங்கள் வெள்ளை மற்றும் நீளம் நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! காரியங்கள் ஓரளவு கண்டிப்பாக கைகூடும்….! பிரச்சனைகள் ஓரளவு தீர்ந்து நிம்மதி உண்டாகும்…!!

கும்பம் ராசிக்கு…! புது வியாபார தொடர்பான காரியங்கள் லாபத்தை கொடுக்கும்…!! கலைத்துறையில் மிகுந்த ஆர்வம் உண்டாகும்..!!

மகரம் ராசிக்கு…! பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! காரியங்களை சாமர்த்தியமாக செய்து முடித்து பாராட்டுகளை வாங்குவீர்கள்…!!