Home ஆன்மிகம் கும்பம் ராசிக்கு…! சோதனைகளை கடந்து சாதனையாக மாற்றுவீர்கள்…!! ஆதாயம் தரக்கூடிய பணிகளில் ஈடுபடுத்திக் கொள்வீர்கள்…!!

கும்பம் ராசிக்கு…! சோதனைகளை கடந்து சாதனையாக மாற்றுவீர்கள்…!! ஆதாயம் தரக்கூடிய பணிகளில் ஈடுபடுத்திக் கொள்வீர்கள்…!!

by Rugaiya beevi
0 comment

கும்பம் ராசி அன்பர்களே…! எதிர்பாராத வகையில் திருப்பங்கள் உண்டாகும்.

நல்லவைகள் உங்களைத் தேடி வரும். தொழில்நுட்ப அறிவைக் கொண்டு வாழ்க்கையை வளமாக்குவீர்கள். திறமைகளால் கண்டிப்பாக சாதிக்க முடியும். சோதனைகளை கடந்து வெற்றி பெறுவீர்கள். வேலை நிமித்தமாக பயணங்கள் செல்லக்கூடும். ஆதாயம் தரக்கூடிய பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள முடியும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி சிறப்பாக இருக்கும். உபரி பணம் வருமானம் கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்கள் தேவைகளை பூர்த்தி செய்வார்கள். கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சனை சரியாகும். பிள்ளைகள் நலனுக்காக பாடுபட வேண்டி இருக்கும். உபயோகத்தில் அதிகமாக பணியாற்றுவதனால் அதிக சோர்வு உண்டாகும். வேலை செய்யும் இடங்களில் நல்ல பெயர் உண்டாகும். மேல் அதிகாரிகளிடம் வீணான பேச்சுகளை தவிர்ப்பது நல்லது. எதிர்பார்த்த பண உதவி கிட்டும். பெண்கள் ஆழ்ந்த உறக்கத்தை ஏற்படுத்திக் கொள்வீர்கள். கோயில் குளங்களுக்கு செல்லும் வாய்ப்பை உண்டாக்கி கொள்வீர்கள். ஆடை ஆபரண சேர்க்கை இருக்கும். காதல் பிரச்சினை கொடுக்காது பயப்பட வேண்டாம்.

காதல் வெற்றி நடை போடும். பெண்களுக்கு சுய கௌரவம் மேலோங்கும். மாணவர்களுக்கு இந்த நாள் மகிழ்ச்சி மிக்க நாளாக இருக்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஆஞ்சநேயத்தில் ஆடை அணிய வேண்டும் ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் எள்ளு கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக வைத்து வாருங்கள் நல்லதே நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண்கள் ஆறு மற்றும் ஒன்பது. அதிர்ஷ்டமான நிறங்கள் ஆரஞ்சு மற்றும் பச்சை நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.