Home ஆன்மிகம் கும்பம் ராசிக்கு…! புதிய முயற்சியால் வெற்றி கிடைக்கும்..! பணவரவு திருப்தியை ஏற்படுத்தி கொடுக்கும்…!!

கும்பம் ராசிக்கு…! புதிய முயற்சியால் வெற்றி கிடைக்கும்..! பணவரவு திருப்தியை ஏற்படுத்தி கொடுக்கும்…!!

by Rugaiya beevi
0 comment

கும்பம் ராசி அன்பர்களே…! காரிய அனுகூலம் கண்டிப்பாக ஏற்படும்.

நல்ல தீர்வு காண ஆலோசனை கிடைக்கும். தொழில் வியாபார வளர்ச்சி இலக்கு இருக்கும். நிறைவேறாத காரியங்களை நிறைவேற்றி விடுவீர்கள். பணவரவு கண்டிப்பாக நன்மையை கொடுக்கும். வெகு நாட்களாக வாங்க நினைத்த பொருளை வாங்க முடியும். புதிய முயற்சியால் எதிலும் வெற்றி கிடைக்கும். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் வெற்றி உண்டாகும். எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல விஷயங்களும் நல்லபடியாக நடக்கும். மனதில் பயம் வேண்டாம். பண வரவு மனதிருப்தியை ஏற்படுத்தி கொடுக்கும். குழந்தைகள் மூலம் சந்தோஷம் உண்டாகும். உல்லாச பயணம் செல்ல போட்ட திட்டம் வெற்றியை கொடுக்கும். வாழ்க்கையில் முன்னேறுவதற்கான முயற்சிகளில் முழு மூச்சுடன் செயல்படுவீர்கள். பொருள் வரவு கண்டிப்பாக அதிகரிக்கும். வானம் பூமி மூலம் லாபம் கண்டிப்பாக கிடைக்கும். பெண்கள் யோகமான நல்ல பலனை பெறுவீர்கள். எடுத்துக்கொண்ட ஒவ்வொரு காரியத்தையும் சிறப்புடன் செய்து முடிப்பீர்கள். இஷ்ட தெய்வ அருளும் துணையாக இருக்கும். பெண்களுக்கு இன்று மாற்றங்கள் ஏற்படும் நாளாக இருக்கும். குடும்பத்தையும் நல்ல முறையில் பார்த்துக் கொள்வீர்கள். காதலைப் பொறுத்தவரை கொஞ்சம் விட்டு பிடியுங்கள். பொறுமையாக இருந்து மனதை அமைதிப்படுத்திக் கொள்ளவும். மாணவர்கள் தொட்டது துவங்கும் நாளாக இருக்கும். தொழில்நுட்ப அறிவை வளர்த்துக் கொள்வீர்கள். முன்னேறுவதற்கான முயற்சிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். முழு முயற்சியுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். செல்வாக்கு கண்டிப்பாக மேலோங்கும்.

சந்தோஷம் கூடும் நாளாக இருக்கும். இன்றைய நாள் மாணவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டை குருபகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்டமான எண் ஏழு மற்றும் ஒன்பது. அதிர்ஷ்டமான நிறம் பிங்க் மற்றும் மஞ்சள் நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.