கும்பம் ராசிக்கு…! மனதிற்குள் தைரியம் உண்டாகும்…! வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும்…!!

கும்பம் ராசி அன்பர்களே…! ஆதரவில்லாதவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டுவீர்கள்.

வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வெற்றி இருக்கும். முன்பின் தெரியாதவர்களுக்கு வாக்குறுதி கொடுக்க வேண்டாம். வாழ்க்கையில் புதிய வலி பிறக்கும். அக்கறையுடன் பணிகளை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் சாதனை இலக்கை எட்டுவீர்கள். நல்லவர்கள் கண்டிப்பாக கூட இருப்பார்கள். நல்லவைகள் கண்டிப்பாக நடக்கும். கூடுதல் பணவரவில் குடும்பத் தேவையை நிறைவேற்றுவீர்கள். பணியாளர்களுக்கு சலுகை இருக்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் வரும். மனதிற்குள் தைரியம் உண்டாகும். கோபமாக பேசுவதை தவிர்க்க வேண்டும். சுலபமாக பணிகளில் மேற்கொண்டு வெற்றி பெற முடியும். எந்த ஒரு விஷயத்திலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பெண்கள் மாறுபட்ட கோணத்தில் சிந்தித்து வெற்றி காண்பீர்கள். எங்கள் இடைவிடாமல் உழைத்துக் கொண்டிருப்பீர்கள்.

வெளியூர் பயணம் செல்லும் பொழுது பாதுகாப்பு பார்த்துக்கொள்ள வேண்டும். காதல் போன்ற விஷயத்தில் தெளிவு வேண்டும். மாணவர்களுக்கு எல்லாவற்றிலும் புதுமை படைக்கும் நாளாக இருக்கும். லட்சிய நோக்கோடு கல்வி அமைத்துக் கொள்ள முடியும். முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது பிரவுன் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பிரவுன் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண்கள் மூன்று மற்றும் ஏழு. அதிர்ஷ்டமான நிறங்கள் சிவப்பு மற்றும் பச்சை நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! புதிய முயற்சி கண்டிப்பாக வெற்றியை கொடுக்கும்…!! வெளி உலக தொடர்பை விரிவு படுத்துவீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! எதிரிகள் எல்லாம் தவிடுபொடி ஆவார்கள்…! நுட்பமான அறிவை கொண்டு வாழ்க்கை வளமாக்குவீர்கள்…!!

தனுசு ராசிக்கு…! எதிலும் அவசரம் பட வேண்டாம்…! நடப்பது நடக்கட்டும் என்று விட்டுவிடுங்கள் எல்லாம் நல்லதாக நடக்கும்…!!