கும்பம் ராசிக்கு…! மனமகிழ்ச்சி கூடும் நாளாக இருக்கும்…! வீடு மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும்…!!

கும்பம் ராசி அன்பர்களே…! எதிர்பாராத வகையில் நன்மைகள் கிடைக்கும்.

கொடுத்த வாக்குறுதி எப்படியும் காப்பாற்றி விடுவீர்கள். சிந்தித்து செயல்பட்டால் எதிலும் வெற்றி கிடைக்கும். வெளி உலக தொடர்பு கண்டிப்பாக விரிவடையும். மாமன் மைத்துனன் ஒத்துழைப்பு இருக்கும். வெளி வட்டாரத்தில் மதிப்பு மரியாதையும் கூடும். போட்டிகள் கண்டிப்பாக குறையும். எதிர்பார்த்த ஆர்டர்கள் கிடைக்கும். பணவரவு ஓரளவு திருப்தியை ஏற்படுத்தி கொடுக்கும். கடன் பிரச்சனை கட்டுக்குள் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அனுகூலம் கிடைக்கும். பங்கு மார்க்கெட்டில் முன்னேற்றம் உண்டாகும். பங்குச்சந்தையில் லாபமிட்டுவீர்கள். நல்ல பங்குகள் உங்கள் மாற்றத்தை ஏற்படுத்தும். பெண்கள் குடும்பத்தை நல்ல முறையில் பார்த்துக் கொள்வீர்கள். நல்ல விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். ருசியான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். பெண்கள் மாற்றங்களை விரும்புவீர்கள். காதல் பிரச்சனையை கொடுக்காது மன பயம் வேண்டாம்.

மாணவர்கள் கடுமையான உழைப்பை மேம்படுத்திக் கொள்வீர்கள். என்ன படித்தால் வாழ்க்கையில் முன்னேறி செல்லலாம் என்ற படிப்பை கற்றுக் கொள்ளுங்கள். மூடநம்பிக்கைகளில் கவனம் கொள்ள வேண்டும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்டமான எண் ஏழு மற்றும் ஒன்பது. அதிர்ஷ்டமான நிறம் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

கும்பம் ராசிக்கு…! கனவுகள் நினைவாகும்…!! இழுபறியாக இருந்த நிலை வெற்றியை கொடுக்கும்…!!

மகரம் ராசிக்கு…! மனக்கவலை ஏற்பட்டது கண்டிப்பாக மாறும்…! மாற்றங்கள் ஏற்படும் சூழல் உண்டாகும்…!!