Home ஆன்மிகம் கும்பம் ராசிக்கு…! யோசிக்காமல் செய்த காரியங்களில் கூட வெற்றி இருக்கும்…! சூழ்நிலை புரிந்து கொண்டு செயல்படுவீர்கள்…!!

கும்பம் ராசிக்கு…! யோசிக்காமல் செய்த காரியங்களில் கூட வெற்றி இருக்கும்…! சூழ்நிலை புரிந்து கொண்டு செயல்படுவீர்கள்…!!

by Rugaiya beevi
0 comment

கும்பம் ராசி அன்பர்களே…! சின்ன சின்ன சிக்கலும் குழப்பமும் வரும்.

இறைவன் வழிபாட்டை முழுமையாக நம்புவீர்கள். யோகங்கள் ஏற்படுவதற்கு முயற்சி செய்வீர்கள். வீண் விவகாரங்களில் தலையிட வேண்டாம். எதிலும் உங்களுக்கு விவேகம் கூடும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். வீடு மாற்றம் இடமாற்றம் மகிழ்ச்சியை கொடுக்கும். சிந்தனைத் திறன் அதிகமாகும். எண்ணங்கள் எளிதில் பூர்த்தியாகும். நம்பிக்கைகள் கண்டிப்பாக நடைபெறும். உடல் ஆரோக்கியத்தை பார்த்துக் கொள்வீர்கள். சளி தொல்லைகள் இருக்கும். ஜலதோஷ பிரச்சனை இருக்கும். இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமை வேண்டும். கோரிக்கைகள் ஒப்பந்தங்கள் கண்டிப்பாக நடைபெறும். உயர் அதிகாரிகளிடம் நல்ல பெயர் எடுக்க முடியும். வீணாக தேவையில்லாத பேச்சுகளில் தலையிட வேண்டாம். கொடுத்த வாக்குறுதியை எப்படியும் காப்பாற்றி விடுவீர்கள். மன அழுத்தத்தில் இருந்து கண்டிப்பாக விடுபடுவீர்கள். மாற்றங்கள் ஏற்றங்கள் நிகழும். சொன்ன சொல்ல எப்படியும் காப்பாற்றி விடுவீர்கள். முகப்பொலிவும் அழகும் கூடும். பெண்கள் கொடுத்த வேலையை கணக்கட்சிதமாக செய்வீர்கள். உத்தியோகம் சார்ந்த வேலைகளை முடித்து காட்டுவீர்கள். பெண்களுக்கு யோகமான நல்ல பலன் இருக்கும். தெளிவான சிந்தனை மேலோங்கும்.

பெண்கள் இனிய நாளை கொண்டாடி மகிழ்வீர்கள். காதல் பிரச்சினையை கொடுக்காது பயப்பட வேண்டாம். மன பதட்டம் கொள்ள வேண்டாம். மாணவர்கள் எதையும் யோசித்து ஈடுபட வேண்டும். முடிவுகளை எல்லாம் தெளிவாக எடுக்க வேண்டும். மாணவர்களுக்கு தெளிவான சிந்தனை இருந்தால் வெற்றி இருக்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்டமான எண் ஏழு மற்றும் ஒன்பது. அதிர்ஷ்டமான நிறம் பிங்க் மற்றும் மஞ்சள் நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.