கும்பம் ராசிக்கு…! வாக்கு வன்மையால் லாபம் கண்டிப்பாக இருக்கும்…! வீண் பயணங்கள் அலைச்சல் ஏற்பட்டது லாபத்தை கொடுக்கும்..!!

கும்பம் ராசி அன்பர்களே… இன்று கண்டிப்பாக உங்களுக்கு மனநிறைவு ஏற்படக்கூடிய சூழ்நிலை உண்டாகும்.

மகிழ்ச்சி மிக்க நாளாக கண்டிப்பாக அமையும். யோகமான நல்ல பலன்கள் கிடைக்கும். கொடுத்த வாக்கை எப்படியும் காப்பாற்றி விடுவீர்கள். உத்தியோகத்தில் தலை நிமிர்ந்து இன்று நீங்கள் காணப்படுவீர்கள். வெற்றிச்செய்திகள் வீடு வந்து சேரக்கூடும்.. அனைவரும் பாராட்டும்படி இன்று நீங்கள் நடந்து கொள்வீர்கள். இன்று பணவரவு கண்டிப்பாக கூடிவிடும்.

வாக்கு வன்மையால் லாபம் கண்டிப்பாக இருக்கும். வீண் பயணங்கள் அலைச்சல் ஏற்பட்டது லாபத்தை கொடுக்கும். வீடு மாற்றம் இடமாற்றம் இருக்கும் சூழ்நிலை அமையும். கெட்ட கனவுகள் வரக்கூடும் தியானம் போன்றவற்றை ஈடுபடுவது நல்லது. உடல் உஷ்ணம் அடையும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் சீராகும். நேரம் தவறி உணவு உண்பதை மட்டும் தவிர்த்து விட வேண்டும். இறைவன் வழிபாடு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.

கொடுத்த வாக்குறுதி எப்படியும் காப்பாற்றி விட முடியும். தன வரவு கண்டிப்பாக ஏற்படும். பெருமைப்படும் இடத்தில் இன்று நீங்கள் நடந்து கொள்வீர்கள். வீட்டை பழுது பார்க்கும் எண்ணங்கள் மேலோங்கும். செல்வாக்கு மிக்க நாளாக கண்டிப்பாக இருக்கும். செல்வம் சேரக்கூடிய சூழல் கண்டிப்பாக இருக்கும்.

குடும்பத்தில் இருந்த விரிசல் சரியாகும். பெண்கள் எந்த ஒரு விஷயத்தையும் தைரியமாக செய்வீர்கள். இரவு பகலாக கஷ்டப்பட்டாலும் சேமிப்பு இருக்கும். சேமிக்க கூடிய எண்ணத்தை மட்டும் வளர்த்துக் கொள்ளுங்கள். காதலில் பிரச்சனை இல்லை பயப்பட வேண்டாம். விட்டுக்கொடுத்து செல்வது நல்லது காதல் அடுத்த கட்ட நகர்வுக்கு செல்லும்.

மாணவர்கள் மனதை மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்வீர்கள். இரவு நேர பயணங்களை மேற்கொள்வீர்கள். கல்வியில் கிடைக்கும் சந்தேகங்களுக்கு தீர்வு கிடைக்கும் நாளாக இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் சித்தர்கள் வழிபாட்டையும் அம்மன் வழிபாட்டையும் மேற்கொண்டு வந்தால் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு.

அதிர்ஷ்டமான எண் இரண்டு மற்றும் மூன்று மற்றும் ஐந்து.

அதிர்ஷ்டமான நிறம் பச்சை மற்றும் மஞ்சள் நிறம்.

Related posts

மீனம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

கும்பம் ராசிக்கு…! கனவுகள் நினைவாகும்…!! இழுபறியாக இருந்த நிலை வெற்றியை கொடுக்கும்…!!

மகரம் ராசிக்கு…! மனக்கவலை ஏற்பட்டது கண்டிப்பாக மாறும்…! மாற்றங்கள் ஏற்படும் சூழல் உண்டாகும்…!!