Home ஆன்மிகம் கும்பம் ராசிக்கு…! வாழ்க்கை தேவையை பூர்த்தி செய்து கொள்வீர்கள்…! மனம் மிக மகிழ்ச்சி அடையக்கூடும்…!!

கும்பம் ராசிக்கு…! வாழ்க்கை தேவையை பூர்த்தி செய்து கொள்வீர்கள்…! மனம் மிக மகிழ்ச்சி அடையக்கூடும்…!!

by Rugaiya beevi
0 comment

கும்பம் ராசி அன்பர்களே…! இன்று உங்களுக்கு அவ்வ போது மனக்குழப்பம் உண்டாகும்.

எந்த காரியத்தை முதலில் செய்யலாம் என்று குழப்பம் உண்டாகும். அரசு வழியில் பல நன்மைகள் உண்டாகும். பதவி உயர்வு கிடைக்கும் அந்தஸ்து உண்டாகும். செல்லும் இடங்களில் எல்லாம் சிறப்பு உண்டாகும். எதிலும் முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் உள்ள சண்டை சச்சரவு விலகும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவார்கள். குழந்தைகள் மூலம் பொறுமை உண்டாகும். புத்தி சாதூரியத்தால் பொருள் சேர்க்கை உண்டாகும். தாய் வழி மூலம் உதவிகள் கிடைக்கும். தொழில் முன்னேற்றம் காண புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். புதிய வாய்ப்புகள் கிடைக்கக்கூடிய சூழல் உண்டாகும். பெண்கள் நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். இஷ்ட தெய்வ அருள் துணையாக இருக்கும். பெண்கள் சிந்தித்து ஈடுபடுவது மிகவும் நல்லது.

காதல் எந்த ஒரு பிரச்சனையையும் கொடுக்காது பயப்பட வேண்டாம். காதலில் விட்டு பிடிப்பது ரொம்ப நல்லது. சந்தேக பார்வை முற்றிலும் வேண்டாம். மாணவர்கள் பாடங்களை நன்கு படிக்க வேண்டும். மொழி சம்பந்தப்பட்ட பாடங்களை நன்கு கற்றுக் கொள்ள வேண்டும். எதிர்காலம் குறித்து சில நல்ல முடிவுகள் எடுக்க வேண்டி இருக்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படி அந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண் மூன்று மற்றும் ஏழு. அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.