குழந்தை பலி…. துணை முதல்வருக்கு ரியல் எஸ்டேட்டில் தான் ஆர்வம்…. பாஜக நிர்வாகி குற்றச்சாட்டு….!!

கர்நாடக மாநிலத்தின் பாஜக நிர்வாகியாக பி. ஒய். விஜயேந்திரா இருந்து வருகிறார். இவர் கர்நாடக மாநிலத்தில் டெங்கு பாதிப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது . இதனால் இந்த காய்ச்சலுக்கு ஒன்பது மாத குழந்தை பலியாகி உள்ளது என குறிப்பிட்டு இருந்தார்.

ஆனால் இந்த பாதிப்பு குறித்து கர்நாடக அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கர்நாடகா துணை முதல்வர் டி.கே. சிவகுமாருக்கு இந்த பாதிப்பு பற்றிய கவலை இல்லை அவர் ரியல் எஸ்டேட்டில் தான் முழு ஆர்வத்தை செலுத்தி வருகிறார் என்று கூறியுள்ளார். மேலும் இந்த பிரச்சினையை சட்டசபையில் குரல் எழுப்புவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!