உலக செய்திகள் செய்திகள் குழந்தை பிறக்கும் போதே 32 பற்களா..?வைரலாகும் வீடியோ…!! Sathya Deva21 July 2024098 views பொதுவாக குழந்தைகள் பிறக்கும்போது பல் இருக்காது. அவர்கள் வளரும்போதும் பற்களும் வளர ஆரம்பிக்கும். சராசரியாக ஒரு நபருக்கு ஞானப்பல் உள்ளிட்ட 32 பற்க்கள் வெளிவர 21 வருடங்கள் ஆகிறது. பற்களின் வளர்ச்சியில் பல்வேறு காரணங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த நிலையில் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு குழந்தை பிறக்கும் போது முழுமையாக 32 பற்க்கள் இருந்துள்ளது. இந்த புகைப்படம் மற்றும் வீடியோ இணையதளத்தின் வைரலாகி வருகின்றது.https://www.instagram.com/p/C3N6PCeulxS/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குழந்தையின் தாய் இந்த வீடியோ பதிந்துள்ளார். எனவும் கூறப்படுகிறது பிறக்கும்போதே 32 பற்க்கள் இருந்தால் அந்த குழந்தைக்கு “நேட்டல் டீத்” என்ற அரிய வகை நோய் பாதிப்பு ஏற்பட்டதாக சொல்வார்கள் என கூறியுள்ளார்.